Neeyunakku Sonthamallavae Song Lyrics - Christking - Lyrics

    Neeyunakku Sonthamallavae Song Lyrics


    நீயுனக்குச் சொந்தமல்லவே – மீட்கப்பட்ட பாவி
    நீயுனக்குச் சொந்தமல்லவே
    நீயுனக்குச் சொந்தமல்லவே
    நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்

    1. சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே – திருரத்தம் ரத்தம்
    திரு விலாவில் வடியுது பாரே
    வலிய பரிசத்தால் கொண்டாரே
    வான மகிமை யுனக்கீவாரே

    2. இந்த நன்றியை மறந்துபோனாயோ? யேசுவைவிட்டு
    எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ?
    சந்ததமுனதிதயங் காயமும்
    சாமி கிறிஸ்தினுடையதல்லவோ?

    3. பழைய பாவத்தாசை வருகுதோ? பசாசின்மேலே
    பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ?
    அழியும் நிமிஷத் தாசை காட்டியே
    அக்கினிக்கடல் தள்ளுவானேன்?

    4. பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே – உலகைவிட்டுப்
    பிரியினும் அவர்க்கே மரிப்பாயே
    உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்
    உயர்பதவியில் என்றும் நிலைப்பாய்


    Neeyunakkuch Sonthamallavae - Meetkappatta Paavi
    Neeyunakkuch Sonthamallavae
    Neeyunakkuch Sonthamallavae
    Nimalan Kiristhu Naatharkkae Sontham

    1. Siluvaimaraththil Thongi Mariththaarae - Thiruraththam Raththam
    Thiru Vilaavil Vatiyuthu Paarae
    Valiya Parisaththaal Konndaarae
    Vaana Makimai Yunakgeevaarae

    2. Intha Nantiyai Maranthuponaayo? Yaesuvaivittu
    Engaeyaakilum Marainthu Thirivaayo?
    Santhathamunathithayang Kaayamum
    Saami Kiristhinutaiyathallavo?

    3. Palaiya Paavaththaasai Varukutho? Pasaasinmaelae
    Patchamunakkuth Thirumpa Varukutho?
    Aliyum Nimishath Thaasai Kaattiyae
    Akkinikkadal Thalluvaanaen?

    4. Pilaikkinum Avarkkae Pilaippaayae - Ulakaivittup
    Piriyinum Avarkkae Marippaayae
    Ulaiththu Mariththum Uyirththa Naatharin
    Uyarpathaviyil Entum Nilaippaay

    Neeyunakku Sonthamallavae Song Lyrics Neeyunakku Sonthamallavae Song Lyrics Reviewed by Christking on December 05, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.