Ontrai Sernthu - ஒன்றாய் சேர்ந்து | Johnsam Joyson | Tamil Christmas Song - Christking - Lyrics

    Ontrai Sernthu - ஒன்றாய் சேர்ந்து | Johnsam Joyson | Tamil Christmas Song


    ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்
    மன்னவனை வாழ்த்துவோம்
    விண்ணும் மண்ணும் போற்றும்
    நல்ல தேவன் அவர்
    வாழ்வின் பாதை மாற்றவே
    ஒளியாய் உலகில் வந்தாரே
    வானாதி வானம் போற்றும் கர்த்தர் அவர்

    ஏழ்மைக் கோலமாய் அவதரித்தார்,
    தாழ்மை என்னவென்று கற்றுத்தந்தார்–(2)
    தம் வாழ்வை மாதிரியாய்
    காட்டித்தந்த தேவன் ஒருவர் ஒருவரே
    நம் வாழ்வை இனிதாக மாற்ற
    வல்ல தேவ இரட்சகரும் அவரே

    லல்லல்லாலாலாலா
    லல்லல்லாலாலா
    லல்லால்லாலாலா–(2)

    1. அன்பின் மாதிரி ஆனவர்,
    அழகில் என்றென்றும் சிறந்தவர்
    உலகின் பாவம் போக்கும் இரட்சகர்
    இன்று பிறந்தார்–(2)
    -ஏழ்மைக் கோலமாய்

    2. தூதர்கள் சூழ்ந்து பாடிட,
    மேய்ப்பர்கள் வந்து பணிந்திட
    வானோர் போற்றும் உன்னதர்
    இன்று பிறந்தார்–(2)
    -ஏழ்மைக் கோலமாய்


    Ontrai Sernthu Paduvom
    Mannavarai Vazhthuvom
    Vinnum Mannum Pottrum
    Valla Devan Avar
    Vazhvin Pathai Maatave
    Oliyai Ulagil Vanthare
    Vanathi Vanam Potrum
    Karthar Avar

    Ezhmai Kolamai Avatharithar
    Thazhmai Ennavendru Katru Thanthar
    Tham Vazhvai Mathiriyai
    Kaati Thantha Devan
    Oruvar Oruvare
    Nam Vazhvai Vinithayaga
    Maatra Vallavarum
    Ratchagarum Avare

    Lalalalalala .lalalalalala
    Lalalalalala Lalala-2

    1. Anbin Maathiri Aanavar
    Azhagil Entrentum Siranthavar
    Ulagin Pavam Pokkum Ratchagar
    Intru Piranthar - (2)
    - Ezhmai Kolamai...

    2. Dhoodhargal Soozhnthu Padida
    Maeippargal Vanthu Paninthida
    Vanor Pottrum Unnathar
    Intru Piranthar
    - Ezhmai Kolamai...



    Ontrai Sernthu - ஒன்றாய் சேர்ந்து | Johnsam Joyson | Tamil Christmas Song Ontrai Sernthu - ஒன்றாய் சேர்ந்து | Johnsam Joyson | Tamil Christmas Song Reviewed by Christking on December 12, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.