Prana Nadhan - பிராண நாதன் | Victor Samraj - Christking - Lyrics

    Prana Nadhan - பிராண நாதன் | Victor Samraj


    பிராண நாதன் என்னில்
    வைத்ததாம் அன்பினை
    தியானிக்கும் போதெல்லாம் கண்ணீர் பெருகுதே
    அன்பின் சொரூபனாய் ஆருயில் நேசனாய்
    நீச தூசி என்னை நேசிக்கலானீரே

    குயவனின் கையினில் களிமண்ணை போலவே
    என்னை உம் கையிலே வைத்திட்டேன் நாயகா
    என் சொந்த இஷ்டமோ ஏதும் வேண்டாம்
    உம் நோக்கம் என்னிலே பூரணமாகட்டும்.


    English


    Prana Nadhan - பிராண நாதன் | Victor Samraj Prana Nadhan - பிராண நாதன் | Victor Samraj Reviewed by Christking on December 12, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.