Rajathi Raja - ராஜாதி ராஜா | Stephen Joshua | Tamil Christmas Song - Christking - Lyrics

    Rajathi Raja - ராஜாதி ராஜா | Stephen Joshua | Tamil Christmas Song


    ராஜாதி ராஜா இயேசு மகா ராஜா
    மண்ணில் வந்து பிறந்தார் என்னோடிருக்க
    இம்மானுவேல் - 3
    இம்மானுவேல் என்னோடிருப்பாரே - 2

    1 தேவதூதன் இறங்கிட
    மேய்ப்பர்கள் பயந்திட
    நற்செய்தி சொன்னவுடன் சந்தோசமே
    இன்று நம்முடைய வாழ்விலும்
    பயங்களெல்லாம் நீக்கிட
    பாலகனாய் மண்ணில் பிறந்தார்
    - இம்மானுவேல்

    2
    பாவம் சாபம் நீங்கிட
    சமாதானம் தந்திட
    சமாதான காரணர் மண்ணில் பிறந்தார்
    எந்தன் இருளான வாழ்வை
    வெளிச்சமாய் மாற்றிட
    விடிவெள்ளி மண்ணில் உதித்தார்
    - ராஜாதி ராஜா


    English


    Rajathi Raja - ராஜாதி ராஜா | Stephen Joshua | Tamil Christmas Song Rajathi Raja - ராஜாதி ராஜா | Stephen Joshua | Tamil Christmas Song Reviewed by Christking on December 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.