Ummai Paadiduven - உம்மை பாடிடுவேன் | Charles Aron Thankaiah - Christking - Lyrics

    Ummai Paadiduven - உம்மை பாடிடுவேன் | Charles Aron Thankaiah


    Verse 1
    எந்தன் அரணும்
    எந்தன் கோட்டையும்
    எந்தன் துருகம் நீரே

    எந்தன் கன்மலையும்
    எந்தன் அடைக்கலம்
    எந்தன் நம்பிக்கை நீரே

    Chorus
    உம்மை பாடிடுவேன் -3
    நீர் செய்த
    எல்லா நன்மைகளுக்காய்

    Verse 2
    நீர் செய்ய நினைத்ததெல்லாம்
    தடை படுவதில்லை
    நீர் சொல்ல ஆகும் நீர் சொல்ல நிற்கும்
    சேனைகளின் தேவன் நீரே

    நீர் திறந்த கதவு எல்லாம் அடைக்கப்படுவதில்லை
    நீர் சொல்ல ஆகும் நீர் சொல்ல நிற்கும்
    சேனைகளின் தேவன் நீரே

    Verse 3
    யோர்தானும் புரண்டாலும்
    செங்கடலும் எதிர்த்தாலும்
    நீர் சொல்ல ஆகும் நீர் சொல்ல நிற்க்கும்
    சேனைகளின் தேவன் நீரே

    பார்வோனும் வந்தாலும்
    கோலியாத்து நின்றாலும்
    நீர் சொல்ல ஆகும் நீர் சொல்ல நிற்க்கும்
    சேனைகளின் தேவன் நீரே

    Verse 4
    அவரென்முன் செல்வதினால்
    அசைக்கப்படுவதில்லை
    வலப்பக்கம் இருப்பதினால்
    எனக்கு இடரலலில்லை


    English


    Ummai Paadiduven - உம்மை பாடிடுவேன் | Charles Aron Thankaiah Ummai Paadiduven - உம்மை பாடிடுவேன் | Charles Aron Thankaiah Reviewed by Christking on December 12, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.