Unnathare Nithiyare - உன்னதரே நித்தியரே | Moses Jayakumar
Song | Varume |
Album | Single |
Lyrics | Bro. M. Shantha Kumar |
Music | Bro. Samuel Melkisadek |
Sung by | Pr. Moses Jayakumar |
- Tamil Lyrics
- English Lyrics
உன்னதரே நித்தியரே வேகம் வாருமே
உத்தமரே (உத்தமமே ) சத்தியமே இளைப்பாறுதல் தாருமே - 2
வாரும் வாரும் வாரும் வாரும்
மேகம் மீதிலே வாரும்
தாரும் தாரும் தாரும் தாரும்
ஜீவ கிரீடத்தை தாரும்
1 - மாரநாத வாரும் நாதா
மலை மீதிலே வாரும் நாதா - 2
இருளிலே பிரகாசிக்கும்
வெளிச்சமே வாருமே - 2
2 - கற்புள்ள கன்னிகையாய் காத்திருக்கின்றோம்
அக்கினி ஜுவாலையாய் வேகமாய் வாருமே - 2
பரலோக தூதருடன்
மகிமையாய் வாருமே
Unnathare Nithiyare Vegam Varume
Uthamare (Uthamame) Sathiyame Ilaiparuthal Thaarume – 2
Vaarum Vaarum Vaarum Vaarum
Megam Meethile Vaarum
Thaarum Thaarum Thaarum Thaarum
Jeeva Kreedathai Thaarum – 2
1. Maaranadha Vaarum Naadha
Malaimeethile Vaarum Naadha – 2
Irulile Pragasikkum
Velichame Vaarume – 2
2. Karpulla Kanigaiyai Kaathirukindrom
Akkini Juvalaiyai Vegamai Vaarume – 2
Paraloga Thootharudan Magimaiyai Vaarume - 2
Unnathare Nithiyare - உன்னதரே நித்தியரே | Moses Jayakumar
Reviewed by Christking
on
December 13, 2020
Rating:
No comments: