Yesu Kiristhuvin - இயேசு கிறிஸ்துவின் | Jebathotta Jeyageethangal Vol–40 - Christking - Lyrics

    Yesu Kiristhuvin - இயேசு கிறிஸ்துவின் | Jebathotta Jeyageethangal Vol–40


    இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே
    எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2

    இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்-2
    எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்-இயேசு

    1.பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமே
    பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே-2
    பரிசுத்தர் சமுகம் அணுகி செல்ல
    தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின்

    2.ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே
    உறவாட செய்திடும் திரு இரத்தமே-2
    சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே
    சுகம் தரும் நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின்

    3.வாதை வீட்டிற்குள் வராதிருக்க
    தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே-2
    அழிக்க வந்தவன் தொடாதபடி
    காப்பாற்றின நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின்

    4.புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே
    புது உடன்படிக்கையின் திரு இரத்தமே-2
    நித்திய மீட்பு தந்த திரு இரத்தமே
    நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே-2-இயேசுவின்


    English


    Yesu Kiristhuvin - இயேசு கிறிஸ்துவின் | Jebathotta Jeyageethangal Vol–40 Yesu Kiristhuvin - இயேசு கிறிஸ்துவின் | Jebathotta Jeyageethangal Vol–40 Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.