Poothagar Vanthuvittar Song Lyrics - Christking - Lyrics

    Poothagar Vanthuvittar Song Lyrics


    போதகர் வந்துவிட்டார்
    உன்னைத் தான் அழைக்கிறார்
    எழுந்து வா (4)

    1. கண்ணீர் கடலில் மூழ்கி
    கலங்கி தவிக்கிறாயோ
    கலங்காதே திகையாதே
    கர்த்தர் உன் அடைக்கலம் – மகனே

    2. பாவச்சேற்றில் மூழ்கி
    பயந்து சாகிறாயோ
    தேவமைந்தன் தேடுகிறார்
    தேற்றிட அழைக்கிறார் மகனே

    3. கல்வாரி சிலுவையைப் பார்
    கதறும் இயேசுவைப் பார்
    உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
    உன் துக்க சுமந்து கொண்டார்

    4. துன்பம் துயரம் உன்னை
    சோர்வுக்குள் ஆக்கியதோ
    அன்பர் இயேசு அழைக்கிறார்
    அணைக்கத் துடிக்கிறார்


    Pothakar Vanthuvittar
    Unnaith Thaan Alaikkiraar
    Elunthu Vaa (4)

    1. Kannnneer Kadalil Moolki
    Kalangi Thavikkiraayo
    Kalangaathae Thikaiyaathae
    Karththar Un Ataikkalam - Makanae

    2. Paavachchattil Moolki
    Payanthu Saakiraayo
    Thaevamainthan Thaedukiraar
    Thaettida Alaikkiraar Makanae

    3. Kalvaari Siluvaiyaip Paar
    Katharum Yesuvaip Paar
    Un Paadukal Aettuk Konndaar
    Un Thukka Sumanthu Konndaar

    4. Thunpam Thuyaram Unnai
    Sorvukkul Aakkiyatho
    Anpar Yesu Alaikkiraar
    Annaikkath Thutikkiraar

    Poothagar Vanthuvittar Song Lyrics Poothagar Vanthuvittar Song Lyrics Reviewed by Christking on February 15, 2021 Rating: 5

    1 comment:

    1. வல்லமை உம நாமத்தில்
      சுகம் உம் நாமத்தில்
      மீட்பு உம் நாமத்தில்
      ஜெயம் உம் நாமத்தில்
      இயேசு (4)

      1. சாரோனின் ரோஜாவே
      விடிவெள்ளி நட்சத்திரமே
      ஆலோசனை கர்த்தரே
      சர்வ வல்ல தேவனே

      2. பரிசுத்த நாமம்
      பார் போற்றும் நாமம்
      போஷிக்கும் நாமம்
      பயம் நீக்கும் நாமம்

      3. ஜெபம் கேட்கும் நாமம்
      பதில் அளிக்கும் நாமம்
      ஜீவன் தரும் நாமம்
      பரம் சேர்க்கும் நாமம்

      ReplyDelete

    Powered by Blogger.