En Azhagae - என் அழகே | Sarah Yvonne - Christking - Lyrics

    En Azhagae - என் அழகே | Sarah Yvonne


    என் அழகே நான் உம்மிடம் வந்தேனே
    என் நேசரே உம்மை தேடி வந்தேனே-2
    நான் உம்மை பார்க்க பார்க்க
    நீர் என்னை பார்க்க பார்க்க
    இருவரும் சேர்ந்து நடந்து சென்றோமே
    என் தலையை உம்மில் சாய்க்க
    என் கைகளை நீரே பிடிக்க
    இருவரும் சேர்ந்து சிரித்து கொண்டோமே-என் அழகே

    நீர் என் முன் நடந்து செல்ல
    நான் உம் பின் நடந்து வர
    உம் வழியில் நான் நடந்து சென்றேனே
    என் கண்ணில் துளிகள் வர
    நீர் என்னை அணைத்து கொள்ள
    இருவரும் சேர்ந்து பாடி மகிழ்ந்தோமே-என் அழகே


    English


    En Azhagae - என் அழகே | Sarah Yvonne En Azhagae - என் அழகே | Sarah Yvonne Reviewed by Christking on March 12, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.