Manasae Ketkalaye - மனசே கேட்கல | Guru Isak
Song | Manasae Ketkalaye |
Album | Single |
Lyrics | Pr Ev Guru Isak |
Music | Jacobs |
Sung by | Pr Ev Guru Isak |
- Tamil Lyrics
- English Lyrics
மனசே கேட்கல மனசே கேட்கல
மனசு கேட்கல இயேசுவே மனசே கேக்கல - (2)
உம்மைவிட்டு தூரம் போக
மனசு கேட்கல
உம்மைவிட்டு விலகி போக
மனசு கேட்கல
உம்மை மறந்து உலகில் வாழ
மனசு கேட்கல - (2)
1. உம்மை நான் பார்கலான
மனசே கேட்கல
உம்மோடு பேசலன மனசே கேட்கல-2
உம் பாதம் அமரலான
மனசு கேக்கல - (2)
உம்மோடு இணைய மட்டும்
மனசு கேக்குது
உம்மோடு பேச மட்டும் இதயம்
துடிக்குது
( மனசே கேட்கல )
2. சிலுவையிலே அடிக்கப்பட்டாயே
மனசே கேட்கல
எனக்காக துன்பப்பட்டாயே
மனசே கேட்கல - (2)
எனக்காக எதையும் தாங்கினீர்
மனசே கேட்கல - (2)
உமக்காக எதையும் தங்கிட
மனசு கேக்குது
உனக்காக எதையும் செய்திட
இதயம் துடிக்குது
( மனசே கேட்கல )
3. உலகத்தையே வெறுக்கச்
சொன்னாயே மனசே கேக்கல
சிலுவையதை சுமக்க சொன்னாயே
மனசே கேக்கல -(2)
பாடு துன்பம் சகிக்க சொன்னாயே
மனசு கேக்கல - (2)
உம்மை நினைத்து பார்த்த பின்பு
மனசு மாறிடுச்சு
உம்மை நினைத்து பார்த்த பின்பு
வாழ்க்கை மாறிடுச்சு ( மனசே கேட்கல )
English
Manasae Ketkalaye - மனசே கேட்கல | Guru Isak
Reviewed by Christking
on
March 24, 2021
Rating:
No comments: