Varanda Nilangal - வறண்ட நிலங்கள் | Kingsly Sivapragasam - Christking - Lyrics

    Varanda Nilangal - வறண்ட நிலங்கள் | Kingsly Sivapragasam


    வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் கர்த்தர் என் பட்சம் இருந்தால் வனாந்திரம் புல்
    வெளியாகிடும் கர்த்தர் என்னோடு நடந்தால்
    தீமை தொடருவதில்லை, வாதை அணுகுவதில்லை - 2

    மேய்ப்பனே நல் மேய்ப்பனே
    நீர் என்னோடிருந்தால் தாழ்ச்சி இல்லையே - 2

    நெரிந்த நாணலை முறித்து போடாதவர்
    மங்கி எரியும் திரியை அனைந்திடாமல் காப்பவர் - 2
    இதயம் நெருக்கப்படுகையில் இதமாய் என்னை தாங்கினீர்
    ஆத்துமா தொய்ந்து போகையில்
    காயம் கட்டி குணமாக்கினீர் -- மேய்ப்பனே

    கால்கள் இடறுகையில் நீர் என்னை தாங்கினீர்
    சேதமனுகாமல் தூதரை அனுப்பி என்னை ஏந்துனீர் - 2
    பொல்லாங்கன் எய்திட்ட அம்புக்கும் கர்த்தனே என்னை தப்புவித்தீர்
    மறைவாய் வைத்த கண்ணிக்கும்
    விலக்கி என்னை மீட்டெடுத்தீர் -- மேய்ப்பனே


    Varanda Nilangal Neeruttraahum Karthar en Patcham Irunthaal
    Vanaanthiram Pul Veliyaahidum Karthar Ennodu Nadanthaal
    Theemai Thodaruvathillai Vaathai Anuhuvathillai – 2

    Meipanae Nal Meipanae
    Neer Ennodirunthal Thaalchi Illaiyae – 2

    Nerintha Naanalai Muritthu Podaathavar
    Mangi Eriyum Thiriyai Anaindhidaamal Kaappavar – 2
    Ithayam Nerukkappadukayil Ithamaai Emmai Thaangineer
    Aatthumaa Thointhu Pokaiyil
    Kaayam Katti Kunamaakkineer

    Kaalhal Idarukayil Neer Ennai Thaangineer
    Sethamanukaamal Thootharai Anuppi Ennai Eanthineer – 2
    Pollaangan Eithitta Ambukkum Karthanae Ennai Thappuvittheer
    Maraivaai Vaittha Kannikkum
    Vilakki Ennai Meeteduttheer


    Varanda Nilangal - வறண்ட நிலங்கள் | Kingsly Sivapragasam Varanda Nilangal - வறண்ட நிலங்கள் | Kingsly Sivapragasam Reviewed by Christking on March 26, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.