Yesuivin Ratham - இயேசுவின் இரத்தம் | Henry John - Christking - Lyrics

Yesuivin Ratham - இயேசுவின் இரத்தம் | Henry John


இயேசுவின் இரத்தம்
பரிசுத்த இரத்தம்
பரிசுத்தப்படுத்திடுதே-2

அல்லேலூயா அல்லேலூயா-4

1.பாவத்தை கழுவிட்ட இரத்தம்
இரட்சிப்பை தந்திட்ட இரத்தம்
சிலுவையில் சிந்திட்ட இரத்தம்
உலகினை மாற்றிட்ட இரத்தம்-2-அல்லேலூயா

2.விடுதலை தந்திட்ட இரத்தம்
பரிசுத்தப்படுத்திடும்இரத்தம்
மீட்பை கொடுத்திட்ட இரத்தம்
ஜெயத்தை அருளின இரத்தம்-2-அல்லேலூயா

3.வியாதியை குணமாக்கும் இரத்தம்
சுகமாய் வாழ்விக்கும் இரத்தம்
கறைகளை கழுவிய இரத்தம்
சமாதானம் தந்திட்ட இரத்தம்-2-அல்லேலூயா

English


Yesuivin Ratham - இயேசுவின் இரத்தம் | Henry John Yesuivin Ratham - இயேசுவின் இரத்தம் | Henry John Reviewed by Christking on March 19, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.