Siluvai Maram Tharum - சிலுவை மரம் தரும் | Sis. Kirubavathi Daniel - Christking - Lyrics

    Siluvai Maram Tharum - சிலுவை மரம் தரும் | Sis. Kirubavathi Daniel


    சிலுவை மரம் தரும் அருட்பழமே - உன்னை
    மகிமையில் உயர்த்திடும் அனுதினமே

    1.பவப்பிணி நீக்கிடும் அருட்பழமே - உன்னை
    பரமதில் சேர்த்திடும் அருட்பழமே
    இனிமை பொழிந்திடும் அருட்பழமே
    இரட்சகர் இயேசுவாம் அருட்பழமே

    2.அருட்பழம் உண்டிட சக்தி மிகும் - வாழ்வில்
    அருவியாய் மகிழ்வும் நிரம்பிவிழும்
    மருளையும் இருளையும் ஓட்டிவிடும்
    மகிபனாம் கிறிஸ்துவே அருட்பழமே


    Siluvai Maram Tharum Arutpazhame – Unnai
    Magimaiyil Uyarthidum Anudhiname

    1.Pavapini Neekidum Arutpazhame – Unnai
    Paramadhil Serthidum Arutpazhame
    Innimai Pozhindhidum Arutpazhame
    Ratchagar Yesuvaam Arutpazhame

    2.Arutpazham Undida Sakthi Migum – Vaazhvil
    Aruviyaai Magizhvum Nirambivizhum
    Marullaiyum Irullaiyum Ottividum
    Magibanaam Kiristhuve Arutpazhame



    Siluvai Maram Tharum - சிலுவை மரம் தரும் | Sis. Kirubavathi Daniel Siluvai Maram Tharum  - சிலுவை மரம் தரும் | Sis. Kirubavathi Daniel Reviewed by Christking on April 02, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.