Uyarnthavare | Jonathan Vanathyah - Christking - Lyrics

Uyarnthavare | Jonathan Vanathyah


மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
அதிகாரம் அவருக்கு உண்டு (2)
அவர் நாமம் இயேசு ராஜா - ஆமென் - 2

புறப்பட்டு போங்கள் என்றார்
புறப்படுவோம் தேவ ஜனமே
ஜனங்களை ஆதாயம் செய்து -2
அவர் அண்டை நடத்திடுவோம்
அதிகாரம் நமக்குத் தந்தார் - இயேசு - 2

உலகின் இறுதிநாள் வரைக்கும்
நம்மை நடத்திடுவார்
வாக்குகள் உரைத்த நம் தேவன்
வார்த்தையைக் காத்திடுவார்
அதிகாரம் நமக்குத் தந்தார் - இயேசு - 2

பரிசுத்த ஆவியில் நிறைந்து
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
உலகம் முழுவதும் சென்று
ஊழியம் செய்திடுவோம்
அதிகாரம் நமக்குத் தந்தார் - இயேசு - 2


English


Uyarnthavare | Jonathan Vanathyah Uyarnthavare | Jonathan Vanathyah Reviewed by Christking on April 25, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.