Jehovah Rapha - யெகோவா ராஃப்பா | Nandri Vol-8 - Christking - Lyrics

    Jehovah Rapha - யெகோவா ராஃப்பா | Nandri Vol-8


    1. யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்
    வியாதிகள் இன்று எனக்கில்லையே
    யெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்
    வாதை நோய்களும் எனக்கில்லையே

    சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்
    எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையே
    மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்
    மரண பயமும் எனக்கில்லையே

    உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே
    உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2

    2. யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர்
    கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரே
    யெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய்
    அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே

    யெகோவாயீரே எல்லாம் தருபவர்
    என்னை போஷிக்க வல்லவரே
    ஈசாக்கின் விதையை ஆசீர்வதிப்பவர்
    நூறு மடங்காய் நிரப்புவாரே

    உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே
    உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2

    Speech:
    ஓ.ஓ.ஓ..ஓ..ஓ..ஓ..ஓ...ஓ..
    இயேசுவே என் நம்பிக்கை நீரே..
    இயேசுவே..என் கன்மலையும் நீரே...

    சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்
    எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையே
    மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்
    மரண பயமும் எனக்கில்லையே

    உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே
    உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-4


    1. Yehovah Rapha Sugathai Tharubavar
    Vyathigal Indru Enakkillaiye
    Yehovah Rapha En Belan Aanadhal
    Vaathai Noigalum Enakkillaiye

    Siluvaiyil Enakkai Jeevanai Thanthathal
    Egipthin Rogangal Enakkillaiye
    Maranathai Jeyithu Uyirodu Ezhunthathal
    Marana Bayamum Enakkillaiye

    Ummai Nambuvorukku Bayamillaiyae
    Ummai Theduvorukku Kuraiyillaiyae

    2. Yehovah Shalom Samathanam Tharubavar
    Karangal Pidiththennai nadathuvarae
    Yehovah Roova Nalla Meipparae
    Amarntha Thanneerandai Nadathuvarae

    Yehovah Yeerae Ellam Tharubavar
    Ennai Poshikka Vallavarae
    Esakkin Vithaiyai Aasirvathithavar
    Nooru Madangai Nirappuvarae

    Ummai Nambuvorukku Bayamillaiyae
    Ummai Theduvorukku Kuraiyillaiyae

    Speech:
    Oh hoo... hoo.. hoo..
    Yesuvae En Nambikkai Neerae...
    Yesuvae En Kanmalaiyum Neerae...

    Siluvaiyil Enakkai Jeevanai Thanthathal
    Egipthin Rogangal Enakkillaiye
    Maranathai Jeyithu Uyirodu Ezhunthathal
    Marana Bayamum Enakkillaiye

    Ummai Nambuvorukku Bayamillaiyae
    Ummai Theduvorukku Kuraiyillaiyae


    Jehovah Rapha - யெகோவா ராஃப்பா | Nandri Vol-8 Jehovah Rapha - யெகோவா ராஃப்பா | Nandri Vol-8 Reviewed by Christking on May 02, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.