Alaihallil ollisithari - அலைகளில் ஒளிசிதறி | Ashin Shajan
Song | Alaihallil Ollisithari |
Album | Single |
Lyrics | Fr.Joshy Kannookadan |
Music | Sejo John |
Sung by | Ashin Shajan |
- Tamil Lyrics
- English Lyrics
அலைகளில் ஒளிசிதறி அருகில் வருமென் இயேசுவே
சொல்வழி மொழிசிதறி கிருபைகள் பொழியும் இயேசுவே
அருளணுமே திருவரம், சொரியணுமே உம் மனம்
பாவியான எந்தன் நெஞ்சமே.
1. வசன அலைகள் ஓய்ந்த சமூத்திரம் போல என் உதடும்
தன்னலமேற்றி நிறைந்தொரு வானம் நாதா என் இதயம்
என்றும் அழகிய தீபம் காண அடியேனில் வரமளியும்
நித்தியம் உம் குரல் நாதம் கேட்க அனுதினம் அருளளியும்.
அலைகளில் ஒளிசிதறி அருகில் வருமென் இயேசுவே
சொல்வழி மொழிசிதறி கிருபைகள் பொழியும் இயேசுவே
அருளணுமே திருவரம், சொரியணுமே உம் மனம்
பாவியான எந்தன் நெஞ்சமே .
2. இதயச் சிமிழில் ஒளிரும் தீபம் நாதா உம் விழிகள்
இரக்கம் மங்கி மறைந்தொரு வாழ்க்கை நாதா நீர் கனியும்
என்றும் ஜீவிய கானம் பாட அடியேனில் ஸ்வரமளியும்
நித்தியம் ஏசுவின் சிநேகம் வாழ்த்த அனுக்கிரகம் தேவன் பொழியும்.
அலைகளில் ஒளிசிதறி அருகில் வருமென் இயேசுவே
சொல்வழி மொழிசிதறி கிருபைகள் பொழியும் இயேசுவே
அருளணுமே திருவரம், சொரியணுமே உம் மனம்
பாவியான எந்தன் நெஞ்சமே .
English
Alaihallil ollisithari - அலைகளில் ஒளிசிதறி | Ashin Shajan
Reviewed by Christking
on
June 16, 2021
Rating:
No comments: