Idhayathin Vaasanai | Shalom Princess - Christking - Lyrics

    Idhayathin Vaasanai | Shalom Princess


    என் இதயத்தின் வாசனையை
    நீர் மாத்ரம் நுகர்ந்தால் போதும்-2
    என் உள்ளத்தை அறிந்தவர்
    உருவாக்கி மகிழ்ந்தவர்
    ஒரு நாளும் விலகாதவர்
    எனை தள்ளாதவர் நீர் மாத்ரமே-2-(2)

    1.பலர் எந்தன் முகம் பார்க்க
    நீர் எந்தன் அகம் பார்க்க
    உள்ளத்தின் வேதனை மாறுதையா-2
    உம் தோளில் சாய
    உலகமே மறக்குதையா (மறையுதையா)
    (எனை) தள்ளாதவர் நீர் மாத்திரமே-2

    2.சிலர் சொன்ன வார்த்தைகள்
    பல மாறி போனாலும்
    நீர் சொன்ன வாக்குகள் மாறாதையா/2
    உம் மார்பில் சாய
    உறவெல்லாம் மறக்குதய்யா ஆ ஆ...-2
    (எனை) தள்ளாதவர் நீர் மாத்ரமே-2-என் இதயத்தின்

    English


    Idhayathin Vaasanai | Shalom Princess Idhayathin Vaasanai | Shalom Princess Reviewed by Christking on June 17, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.