Irulil Velichamae - இருளில் வெளிச்சமே | Isaac. D - Christking - Lyrics

    Irulil Velichamae - இருளில் வெளிச்சமே | Isaac. D


    D Maj

    நான் போகும் பாதை எங்கு முடியுமே ?
    என் இரவுகள் என்று விடியுமோ ?
    தொலைவிலே ஒரு விடியல் கண்டேனே
    அதை தொடர்ந்து நான் பயணம் கொண்டேனே

    என் இருளில் வெளிச்சமே
    என் பாதையின் தீபமே
    என் பள்ளத்தாக்கிலே
    நடத்தும் நல் தெய்வமே-2

    ஏன் எனக்கிது என்ற கேள்விகள் எழும்புதே
    நம்பிக்கையற்று தனிமையில் நிற்கிறேன்
    இரவுகளில் பயம் என்னை சூழ்ந்ததே
    கண்ணீர் துடைக்க கரங்களை நான் தேடினேன்

    என் கரம் பிடித்து வழி இதுவென்றார்
    கன்மலை மேல் நிறுத்தி உயர்த்தினார்
    என் பெலவீனம் உம் பெலத்தினால் மறையுதே

    என் இருளில் வெளிச்சமே
    என் பாதையின் தீபமே
    என் பள்ளத்தாக்கிலே
    நடத்தும் நல் மேய்ப்பரே-2

    என் இருளில் வெளிச்சம் நீர்
    என் பாதையின் தீபம் நீர்
    என் பள்ளத்தாக்கிலே
    நடத்தும் நல் தெய்வமே-2

    D Maj

    Naan Pogum Paathai Engu Mudiyumo ?
    En Iravugal Endru Vidiyymo ?
    Tholaivile Oru Vidiyal Kandenae
    Athai Thodarnthu Naan Payanam Kondenae

    En Irulil Velichamae
    En Paathayin Deepamae
    En Pallathathakkilae
    Nadathum Nal Deivamae-2

    Yen Enakkithu Endra Kelvigal Ezhumbuthae
    Nambikkayatru Thanimayil Nirkiraen
    Iravugalil Bayam Ennai Soozhnthathae
    Kanneer Thudaikka Karangalai Naan Thedinaen

    En Karam Pidithu Vazhi Ithuvendraar
    Kanmalai Mel Niruthi Uyarthinaar
    En Belaveenam Um Belathinaal Marayuthae

    En Irulil Velichamae
    En Paathayin Deepamae
    En Pallathathakkilae
    Nadathum Nal Deivamae-2

    En Irulil Velicham Neer
    En Paathayin Deepam Neer
    En Pallathathakkilae
    Nadathum Nal Meipparae


    Irulil Velichamae - இருளில் வெளிச்சமே | Isaac. D Irulil Velichamae - இருளில் வெளிச்சமே | Isaac. D Reviewed by Christking on June 15, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.