Nee Enthan Paarai - நீ எந்தன் பாறை - Christking - Lyrics

    Nee Enthan Paarai - நீ எந்தன் பாறை


    நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே
    நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே
    அணையாத தீபமே இயேசுவே இயேசுவே

    ஒளி கொண்டு தேடினால் இருள் நில்லுமோ
    உன் துணையின் வாழ்க்கையில் துயர் வெல்லுமோ
    தடை கோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம்
    ஆனாலும் உன் வார்த்தை உண்டு - எது
    போனாலும் உனில் தஞ்சம் உண்டு
    இயேசுவே இயேசுவே -- 2

    இரவுக்கும் எல்லை ஊர் விடியல் அன்றோ
    முடிவாக வெல்வதும் நன்மையன்றோ
    தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம்
    என்றென்றும் உன் ஆசிகொண்டு- வரும்
    நல் வாழ்வை கண்முன்னே கண்டு
    இயேசுவே இயேசுவே -- 2

    Nee Enthan Paarai en Aranaana Yesuve
    Nee Enthan Ullaththin Anaiyaatha Theepame
    Anaiyaatha Theepame Yesuve Yesuve

    Oli Kondu Thedinaal Irul Nillumo
    Un Thunaiyin Vaazhkaiyil Thuyar Vellumo
    Thadai Kodi Varalaam Ullam Thavithodi Vidalaam
    Aanaalum Un Vaarthai Undu - Edhu
    Ponaalum Unil Thanjam Undu
    Yesuve Yesuve - 2

    Iravukum Ellai or Vidiyal Andro
    Mudivaaga Velvathum Nanmaiyandro
    Thalaraathu Vaazhvom Arul Anaiyaathu Kaappom
    Endredrum Un Aasi Kondu - Varum
    Nal Vaazhvai Kanmunnae Kandu
    Yesuve Yesuve - 2


    Nee Enthan Paarai - நீ எந்தன் பாறை Nee Enthan Paarai - நீ எந்தன் பாறை Reviewed by Christking on June 16, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.