Nambi Vandhaen - நம்பி வந்தேன் | Srinisha Jayaseelan

    Nambi Vandhaen - நம்பி வந்தேன் | Srinisha Jayaseelan


    நம்பி வந்தேன் மேசியா
    நான் நம்பிவந்தேனே
    திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா
    நான் நம்பிவந்தேனே

    1. தம்பிரான் ஒருவனே
    தம்பமே தருவனே – வரு
    தவிது குமர குரு
    பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்

    2. நின் பாத தரிசனம்
    அன்பான கரிசனம் – நித
    நிதசரி தொழுவ திதம் எனவும்
    உறுதியில் நம்பிவந்தேனே – நான்

    3. நாதனே கிருபைகூர்
    வேதனே சிறுமைதீர் – அதி
    நலம் மிகும் உனதிரு
    திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

    4. பாவியில் பாவியே
    கோவியில் கோவியே – கன
    பரிவுடன் அருள்புரி
    அகல விடாதே நம்பிவந்தேனே – நான்

    5. ஆதி ஓலோலமே
    பாதுகாலமே – உன
    தடிமைகள் படுதுயர் அவதிகள்
    மெத்த – நம்பிவந்தேனே – நான்

    Nambi Vanthen Mesiya
    Nampi Vanthaen Maesiyaa

    Naan Nampivanthaenae - Thivya
    Saranam! Saranam! Saranam Aiyaa
    Naan Nampivanthaenae

    1. Thampiraan Oruvanae
    Thampamae Tharuvanae - Varu
    Thavithu Kumara Kuru
    Paramanuvaelae Nampivanthaenae - Naan

    2. Nin Paatha Tharisanam
    Anpaana Karisanam - Nitha
    Nithasari Tholuva Thitham Enavum
    Uruthiyil Nampivanthaenae - Naan

    3. Naathanae Kirupaikoor
    Vaethanae Sirumaitheer - Athi
    Nalam Mikum Unathiru
    Thiruvati Arulae Nampivanthaenae - Naan

    4. Paaviyil Paaviyae
    Koviyil Koviyae - Kana
    Parivudan Arulpuri
    Akala Vidaathae Nampivanthaenae - Naan

    5. Aathi Ololamae
    Paathukaalamae - Una
    Thatimaikal Paduthuyar Avathikal
    Meththa - Nampivanthaenae - Naan


    Nambi Vandhaen - நம்பி வந்தேன் | Srinisha Jayaseelan Nambi Vandhaen - நம்பி வந்தேன் | Srinisha Jayaseelan Reviewed by Christking on August 22, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.