Saalaemin Raja | Sharon Merlena | Vinny Allegro - Christking - Lyrics

Saalaemin Raja | Sharon Merlena | Vinny Allegro


1)எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக்
கண்பூத்துப் போகுதே - 2
நீர் சுட்டிக்காட்டிப்போன
வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே - 2
சாலேமின் ராசா சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன்

2)சீக்கிரம் வருவேன் மென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே - 2
இந்தச் சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ - 2
சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன்
இந்தத்தாரணிமீதினில்
ஆளுகை செய்திடச்சடுதி
வாருமேன் - 2
சாலேமின் ராசா சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன்


Etti Etti ummai annnnaanthu paarththu
kann pooththu pokuthae;- neer
sutti kaatti pona vaakkuththaththam
niraivaeralaakuthae

saalaemin raaja, sangaiyin raaja
swaami vaarumaen

seekkiram varuvaenentu raiththuppona
selvak kumaaranae - intha
seeyonin maathukal thaedi thirikinra
seithi kaeleero?

saalaemin raaja, sangaiyin raaja
swami vaarumaen - intha
thaaranni meethinil aalukai seythida
saduthi vaarumaen


Saalaemin Raja | Sharon Merlena | Vinny Allegro Saalaemin Raja | Sharon Merlena | Vinny Allegro Reviewed by Christking on August 22, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.