Um Kai - உம் கை | Arpana Sharon - Christking - Lyrics

    Um Kai - உம் கை | Arpana Sharon


    உம் கை என் ஆத்துமாவை அமர செய்யும்
    உம் கை என் காரியத்தை வாய்க்க பண்ணும்
    உம் கை என் சத்துருவை எட்டி பிடிக்கும்
    உம் கை அற்புதங்கள் செய்து முடிக்கும்-2

    பறந்து காக்கும் பட்சி போல
    என்னை காக்கும் தேவனே
    பரந்த நேசம் உள்ள செட்டை கீழே
    தஞ்சம் கொண்டேனே-2

    இயேசுவே.......
    உம்மை விட்டு நானும் எங்கே செல்லுவேன்
    இயேசுவே.......
    உம்மை விட்டு நானும் யாரை தேடுவேன்-2

    மனம் திறந்து உணர்ந்து நான்
    என்னை உமக்கு தந்தேன்
    வழி பிறந்து மகிழ்ந்து உம்மை
    மீண்டும் நெருங்கினேன்-2
    உம் சிலுவையை நினைக்க செய்திட்டீர்
    என் புலம்பலை மறக்க செய்திட்டீர் -பறந்து காக்கும்

    Um Kai En Aaththumavai Amara Seiyum
    Um Kai En Kaariyaththai Vaaikkappannum
    Um Kai En Sathuruvai Etti Pidikkum
    Um Kai Arputhangal Seithu Mudikkum-2

    Paranthu Kaakkum Patchi Pola
    Ennai Kakkum Devanae
    Parantha Nesam Ulla Settai Keezhae
    Thanjam Kondaene-2

    Yesuvae......
    Ummai Vittu Naanum Engae Selluvaen
    Yesuvae......
    Ummai Vittu Naanum Yaarai Theduvaen-2

    Manam Thiranthu Unarnthu Naan
    Ennai Umakku Thanthaen
    Vazhi Piranthu Magizhnthu Ummai
    Meendum Nerunginaen-2
    Um Siluvayai Ninaikka Seithitteer
    En Pulambalai Marakka Seithitteer -Paranthu kaakkum


    Um Kai - உம் கை | Arpana Sharon Um Kai - உம் கை | Arpana Sharon Reviewed by Christking on August 23, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.