Ummai Ninaikum - உம்மை நினைக்கும் | Eva. David Vijayakanth, Dr. Jacinth David - Christking - Lyrics

    Ummai Ninaikum - உம்மை நினைக்கும் | Eva. David Vijayakanth, Dr. Jacinth David


    D-min
    உம்மை நினைக்கும் நினைவுகளும்
    உம் பரிசுத்த நாமமும்-2
    என் ஆத்தும வாஞ்சையாக
    இருக்க வேண்டுமே
    என் ஆத்தும வாஞ்சையாக
    இருந்தால் போதுமே

    உம் சமுகம் வேண்டுமே
    உங்க கிருபை போதுமே-4

    1.பின்னே பார்வோன் சேனை தொடர்ந்தாலும்
    முன்னே யோர்தான் தடையாக நின்றாலும்-2
    மேக ஸ்தம்பமாய்
    அக்கினி ஸ்தம்பமாய்
    முன்னும் பின்னுமாய்
    விலகாதவராய்
    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    தூக்கி என்னை தோளில் சுமக்கும்

    உம் சமுகம் வேண்டுமே
    உங்க கிருபை போதுமே-2

    2.சிங்க கெபியில் என்னை போட்டாலும்
    சூளை அக்கினியில் என்னை தள்ளினாலும்-2
    என்னை மீட்குமே உந்தன் சமுகமே
    என்கூடவே நிழலாகவே
    எப்பக்கம் நெருக்கப்பட்டாலும்
    தூக்கி என்னை சுமப்பீரே

    உம் சமுகம் வேண்டுமே
    உங்க கிருபை போதுமே-உம்மை நினைக்கும்

    இயேசுவின் சமுகம் வேண்டுமே
    இயேசுவின் கிருபை போதுமே

    D-min
    Ummai Ninaikkum Ninaivugalum
    Um Parisutha Namamum-2
    En Aathuma Vaanjayaga
    Irukka Vendumae
    En Aathuma Vaanjayaaga
    Irunthaal Pothumae

    Um Samugam Vendumae
    Unga Kirubai Pothumae-4

    1.Pinnae Parvon Senai Thodarnthaalum
    Munnae Yorthaan Thadayaaga Nindraalum-2
    Mega Sthambamaai
    Akkini Sthambamaai
    Munnum Pinnumaai
    Vilagaathavaraai
    Entha Nilayil Naan Irunthaalum
    Thookki Ennai Sumakkum

    Um Samugam Vendumae
    Unga Kirubai Pothumae-2

    2.Singa Kebiyil Ennai Pottaalum
    Soolai Akkiniyil Ennai Thallinaalum-2
    Ennai Meetkumae Unthan Samuhamae
    En Koodavae Nizhalaagavae
    Eppakkam Nerukkappattaalum
    Thookki Ennai Sumappeerae

    Um Samugam Vendumae
    Unga Kirubai Pothumae-2-Ummai Ninaikkum

    Yesuvin Samugam Vendumae
    Yesuvin Kirubai Pothumae


    Ummai Ninaikum - உம்மை நினைக்கும் | Eva. David Vijayakanth, Dr. Jacinth David Ummai Ninaikum - உம்மை நினைக்கும் | Eva. David Vijayakanth, Dr. Jacinth David Reviewed by Christking on August 24, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.