Uyirulla Naalellam - உயிருள்ள நாளெல்லாம் | Leo Nelson - Christking - Lyrics

    Uyirulla Naalellam - உயிருள்ள நாளெல்லாம் | Leo Nelson


    உயிருள்ள நாளெல்லாம்
    உம்மையே பாடுவேன் -2
    என் உயிரே என் உறவே
    நீர் தானே என் ஏசய்யா -2

    1 கண்ணீரை துடைத்து
    காயங்கள் ஆற்றி
    கனிவோடு என்னை
    நீர் அணைத்தீரய்யா
    - என் உயிரே

    2 நிந்தனை நீக்கி
    அவமானம் மாற்றி உம்
    மகிமையால் முடிசூட்டி
    மகிழ்ந்தீரய்யா
    - என் உயிரே

    3 தனிமையில் கிடந்தேன்
    தள்ளாடி நடந்தேன்
    தயவோடு எந்தன் கரம் பிடித்தீரய்யா
    - என் உயிரே


    ENGLISH


    Uyirulla Naalellam - உயிருள்ள நாளெல்லாம் | Leo Nelson Uyirulla Naalellam - உயிருள்ள  நாளெல்லாம் | Leo Nelson Reviewed by Christking on August 22, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.