Kattupuravin Saththam - காட்டு புறாவின் சத்தம் | Jesus Redeems - Christking - Lyrics

    Kattupuravin Saththam - காட்டு புறாவின் சத்தம் | Jesus Redeems


    காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
    என் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்று
    கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
    மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று

    உம் வருகைவரை நான் காத்திருப்பேன்
    என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்-2

    1)தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
    தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே
    நீர் எந்தன் நேசர் தானே
    நீர் எந்தன் நண்பர்தானே
    என்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று சொல்லிடுவேன்
    -----உம்வருகை

    2) கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்
    நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே
    நீரின்றி நானும் இல்லை
    நீர்தானே எந்தன் எல்லை
    என்றென்றும் எந்தன் நாவால் உம்மையே பாடுவேன்
    -----உம் வருகைவரை

    3)பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
    உமக்கு நிகராய் யாரும்இங்கு இல்லையே
    நீர் எந்தன் ஜீவன்தானே
    நான் உந்தன் சாயல்தானே
    என்றென்றும் எந்தன் மூச்சு உந்தன் பெயர் சொல்லிடுதே
    -----உம் வருகைவரை


    Kaatupuraavin Saththam Kaetkirathae
    En Nesar Ennai Thedi Varuvarendru
    Kaana Kuyilin Kaanam Isaikindrathae
    Mannavar Singaramaai Varuvar Endru

    Um Varugaivarai Naan Kathirupaen
    En Vili Erandal Endrum Viliththirupaen - 2

    1) Thayinum Melaai Unthan Anbu Ullathae
    Thanthaiyaga Neer Ennil Valginrerae
    Neer Enthan Naesarthanae
    Neer Enthan Nanbarthanae
    Endrendrum Unthan Anbai Enavendru Nan Soluvaen
    - Um Varugai

    2) Kanavellaam Endrum Ummaiyae Kanginraen
    Ninaivellam Endrum Ummaiyae Sutruthae
    Neerinri Naanu Millaiyae
    Neerthanae Enthan Ellai
    Endrendrum Enthan Naval Ummaiyae Paadiduvaen
    - Um Varugai

    3) Poorana Aazhagu Ullavarum Neerthanae
    Ummaku Negarai Yaarum Inguillaiyae
    Neer Enthan Jeevan Thanae
    Naan Unthan Saayal Thanae
    Endrendrum Enthan Muuchu Unthan Paeyar Solliduthae
    - Um Varugai



    Kattupuravin Saththam - காட்டு புறாவின் சத்தம் | Jesus Redeems Kattupuravin Saththam - காட்டு புறாவின் சத்தம் | Jesus Redeems Reviewed by Christking on August 22, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.