Ootrrum Ootrrum - ஊற்றும் ஊற்றும் | Asborn Sam - Christking - Lyrics

    Ootrrum Ootrrum - ஊற்றும் ஊற்றும் | Asborn Sam


    ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே
    உன்னதத்தின் ஆவியை ஊற்றுமே
    நிரப்பும் நிரப்பும் நிரப்புமே
    என் பாத்திரம் வழிந்திட நிரப்புமே-2

    பெந்தேகொஸ்தே அனுபவம் வேண்டுமே
    ஒருமனதோடு துதிக்கிறோம்
    அந்தகார வல்லமைகள் அகன்றிட
    அக்கினியின் நாவுகள் ஊற்றுமே
    பாதாள சங்கிலிகள் அறுந்திட
    பரிசுத்த ஆவியை ஊற்றுமே-ஊற்றும்

    வானத்தை திறந்து ஊற்றுமே
    வரங்களாலே நிரப்புமே-2
    அந்நிய பாஷைகள் பேசிட
    ஆவியில் அனல் கொண்டு எழும்பிட-2-ஊற்றும்

    அக்கினி அபிஷேகம் வேண்டுமே
    அற்புதம் திரளாய் நடந்திட-2
    உலர்ந்த எலும்புகள் உயிர்த்திட
    உலகமே உம்மை உயிர்த்திட-2-ஊற்றும்

    புயல் காற்றாய் என்னில் நீர் வாருமே
    பெரும் மழையை என்னில் நீர் தாருமே-2-ஊற்றும்


    Ootrrum ootrrum ootrrumae
    Unnadhathin aaviyai ootrrumae
    Nirappum nirappum nirappumae
    En paathiram vazhindhida nirappumae-2

    Penthekosthae Anubavam Vendumae
    Orumanathodu Thuthikkirom
    Anthakaara Vallamaigal Agandrida
    Akkiniyin Naavugal Ootrumae
    Baathala Sangiligal Arunthida
    Parisutha Aaviyai Ootrumae-Ootrum

    Vaanathai thirandhu ootrrumae
    Varangalalae nirappumae-2
    Anniya bashaigal pesida
    Aaviyil anal kondu ezhumbida-2-Ootrum

    Akkini abishegam vendumae
    Arpudham thiralai nadandhida-2
    Ularndha elumbugal uyirthida
    Ulagamae ummai uyarthida-2-Ootrum

    Puyalkaatrai ennil neer vaarumae
    Perum mazhaiyai ennul neer thaarumae-2-Ootrum


    Ootrrum Ootrrum - ஊற்றும் ஊற்றும் | Asborn Sam Ootrrum Ootrrum - ஊற்றும் ஊற்றும் | Asborn Sam Reviewed by Christking on September 05, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.