Un Viyathigalai Neeki - உன் வியாதிகளை நீக்க | Ft. Hannah Mathews - Christking - Lyrics

    Un Viyathigalai Neeki - உன் வியாதிகளை நீக்க | Ft. Hannah Mathews


    E maj
    உன் வியாதிகளை நீக்கி உன்னை சுகமாக்கும்
    கல்வாரி இயேசுவின் இரத்தமே
    உன் பாவங்களை மன்னித்துன்னை சுத்திகரிக்கும்
    கல்வாரி இயேசுவின் இரத்தமே

    விலையேறப்பெற்ற இரத்தம் அதுவே
    விலையாக சிலுவையில் சிந்தப்பட்டதே
    என் பாவங்களை கழுவிட சிந்தப்பட்டதே
    கல்வாரி இயேசுவின் இரத்தமே

    What Can Wash Away My Sins
    Nothing But The Blood Of Jesus
    What Can Make Me Whole Again
    Nothing But The Blood Of Jesus

    Oh Precious Is The Flow
    That Makes Me White As Snow-2
    No Other Fount I Know
    Nothing But The Blood Of Jesus

    விலையேறப்பெற்ற இரத்தம் அதுவே
    விலையாக சிலுவையில் சிந்தப்பட்டதே
    என் பாவங்களை கழுவிட சிந்தப்பட்டதே
    கல்வாரி இயேசுவின் இரத்தமே

    What Can Wash Away My Sins
    Nothing But The Blood-4

    There Is Power Power Wonder Working Power
    In The Blood Of The Lamb
    There Is Power Power Wonder Working Power
    In The Precious Blood Of The Lamb

    வல்லமை உண்டு உண்டு
    அற்புத வல்லமை
    இயேசுவின் இரத்தத்தால்
    வல்லமை உண்டு உண்டு
    அற்புத வல்லமை
    ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்-4

    There Is Power Power Wonder Working Power
    In The Blood Of The Lamb
    There Is Power Power Wonder Working Power
    In The Precious Blood Of The Lamb-உன் வியாதிகளை

    இயேசுவின் இரத்தமே-4

    It is Power in Your Name God
    Power in Your Name
    Holy Holy Holy...
    Victory in the Blood of Jesus


    English


    Un Viyathigalai Neeki - உன் வியாதிகளை நீக்க | Ft. Hannah Mathews Un Viyathigalai Neeki - உன் வியாதிகளை நீக்க | Ft. Hannah Mathews Reviewed by Christking on September 05, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.