Um Patham Ondrae - உம் பாதம் ஒன்றே | Jesus Redeems - Christking - Lyrics

    Um Patham Ondrae - உம் பாதம் ஒன்றே | Jesus Redeems


    உம் பாதம் ஒன்றே ஆறுதல்
    தேடி வந்தேன் இயேசுவே
    தேடி வந்தேன் இயேசுவே - உம் பாதம்

    1. பாவம் என்னை சூழ்ந்தது
    சாபம் என்னை தொடர்ந்தது -2
    பாருமே என் இயேசுவே (2)
    கிருபையால் என்னைத் தேற்றிடும்
    நம்பி வந்தேன் இயேசுவே - உம் பாதம்

    2. உலகம் என்னை வெறுத்தது
    உற்றார் நண்பர் பகைத்தனர் -2
    சோர்வுதான் என் வாழ்க்கையே (2)
    பெலத்தினால் என்னைத் தேற்றிடும்
    நம்பி வந்தேன் இயேசுவே - உம் பாதம்

    3. எந்தன் பாரம் சுமந்தவர்
    எந்தன் துக்கம் ஏற்றவர் -2
    கண்ணீர்தான் என் வாழ்க்கையே (2)
    கருணையால் என்னைத் தேற்றிடும்
    நம்பி வந்தேன் இயேசுவே
    - உம் பாதம்

    Um Paatham ondrae Aaruthal
    Theadi vanthen Yesuvae
    Theadi Vanthen Yesuvae – Um Patham ondrae

    1). Paavam ennai Soolnthathu
    Saabam ennai thodarnthathu
    Paarumae En Yesuvae
    Kirubaiyal Ennai Thaetridum
    Nambi vanthen yesuvae – Um Patham ondrae

    2). Ulagam ennai vaeruthathu
    Utraar nanbar pagaithanar
    Soorvu than en Vaalzkaiyae
    Pelathinal Ennai thaetridum
    Nambi Vanthen Yesuvae – Um Patham ondrae

    3). Enthan paaram Sumanthavar
    Enthan Yekkam Yaetravar
    Kanneer than En Vaalzkaiyae
    Karunaiyal ennai thaetridum
    Nambi vanthen Yesuvae – Um Patham ondrae


    Um Patham Ondrae - உம் பாதம் ஒன்றே | Jesus Redeems Um Patham Ondrae - உம் பாதம் ஒன்றே  | Jesus Redeems Reviewed by Christking on October 22, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.