Vazkhaiku Mukiyumana - வாழ்க்கைக்கு முக்கியமான | Giftson Durai | Thoonga Iravugal Vol-4 - Christking - Lyrics

    Vazkhaiku Mukiyumana - வாழ்க்கைக்கு முக்கியமான | Giftson Durai | Thoonga Iravugal Vol-4


    வாழ்க்கைக்கு முக்கியமான
    சத்தியம் ஒன்னு சொல்ல போறேன்
    எங்களுக்கு நல்லது நடந்த
    முக்கிய சம்பவமே

    காதுக்கு இனிமையான
    பாட்டா தான் பாட போறேன்
    மனசில் பட்டாம்பூச்சியே

    யாரும் நினையாத எங்கள
    மனசில் வைச்சாரே
    அழகா நெஞ்சில தூக்கி வைச்சாரே
    சிலுவையில் எங்கள
    நினைச்சி பாத்தாரே
    அத்தோட எங்கள
    வாழ வைச்சாரே

    எல்லாத்தையும் இழந்தோம்
    இப்ப இழக்க ஒன்னும் இல்ல
    என்ன சந்தோஷம்
    இப்போ இயேசு எனக்குள்ள

    ஐயையோ என்ன செஞ்சோம்
    என்ன செஞ்சோம்
    என்ன புண்ணியம்
    நாங்க எல்லாம் செஞ்சும்
    ஒன்னும் இல்ல
    நீரே புண்ணியம்

    ஒதுக்கின என்னத்தான்
    தேடி வந்தாரே
    அழைச்சி அப்பான்னு
    சொல்ல சொன்னாரே
    நானும் நல்லவன் தான் என்று
    எனக்கு புரிய வைச்சாரே
    எங்களுக்கு நல்லது நல்லது நல்லது
    என்று எல்லாம் செஞ்சாரே

    யாரும் மதிக்காத எங்களை
    மனசில் வைச்சாரே
    அழகா நெஞ்சில தூக்கி வைச்சாரே
    சிலுவையில் எங்கள
    நினைச்சி பாத்தாரே
    அத்தோட எங்கள
    வாழ வைச்சாரே

    எல்லாத்தையும் இழந்தோம்
    இப்ப இழக்க ஒன்னும் இல்ல
    என்ன சந்தோஷம்
    இப்போ இயேசு எனக்குள்ள

    ஐயையோ என்ன செஞ்சோம்
    என்ன செஞ்சோம்
    என்ன புண்ணியம்
    நாங்க எல்லாம் செஞ்சும்
    ஒன்னும் இல்ல
    நீரே புண்ணியம்-2

    Vazkhaiku Mukiyumana
    Sathiyam Onnu Sollaporen
    Engaluku Nalladhu Nadandha
    Mukiya Sambavame

    Kadhuku Inimayana
    Paata Than Paada Poren
    Manasil Pattampoochiye

    Yaaaru Ninaiyadha Engala
    Manasil Vachare
    Azhaga Nenjila Thooki Vachare
    Siluvayil Engale Ninachu Pathare
    Athode Engale vazha vechare

    Elathaiyum Izhanthom
    Ippi Izhakka Onnum Illa
    Enna Sandhosham
    Ippo Yesu Enakula

    Aiyayo Enna Senjom
    Enna Senjom
    Enna Punniyam
    Nanga Ellam Senjum
    Onnum Illa
    Neerae Punniyam

    Odhukina Ennathan
    Thedi Vandhare
    Azhachu Appannu
    Solla Sonnare
    Nanum Nallavanthaan Endru
    Enaku Puriya Vacharae

    Engaluku Nalladhu Naladhu Nalladhu
    Endru Ellam Senjare

    Yaaarum Madhikadhe Engala
    Manasil Vachare
    Azhaga Nenjila Thooki Vachare
    Siluvayil Engale Ninachu Pathare

    Athode Engale vazha vechare
    Elathaiyum Izhanthom
    Ippi Izhakka Onnum Illa
    Enna Sandhosham
    Ippo Yesu Enakula

    Aiyayo Enna Senjom
    Enna Senjom
    Enna Punniyam
    Nanga Ellam Senjum
    Onnum Illa
    Neerae Punniyam-2


    Vazkhaiku Mukiyumana - வாழ்க்கைக்கு முக்கியமான | Giftson Durai | Thoonga Iravugal Vol-4 Vazkhaiku Mukiyumana - வாழ்க்கைக்கு முக்கியமான | Giftson Durai | Thoonga Iravugal Vol-4 Reviewed by Christking on October 24, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.