Kirubaiyin Devan - கிருபையின் தேவன் | Carolene Allwyn - Christking - Lyrics

    Kirubaiyin Devan - கிருபையின் தேவன் | Carolene Allwyn


    கிருபையின் தேவன் இஸ்ரவேலின் ராஜன்
    மகிமையின் தேவன் நம் இயேசு ராஜன் -2

    நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்
    நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2

    1. இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவர் சாந்தமும் கிருபையும் உள்ளவர் -2
    என் அக்ரமங்கள் பாராமல் என் மிருதல்கள் என்னாமல் என்மேல
    அன்பு வைத்தவரே உம்மை என்றும் சார்ந்திடுவேன் -2

    நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்
    நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2

    2. சூழ்நிலைகள் எல்லாம் மாறுகையில் சார்ந்தோர் என்னை வெறுக்கயில் -2
    என் கண்ணீரை கண்டு என் சிறுமையை நீர் எண்ணிநீர்
    நீதியின் சூரியனே உமையென்றும் நம்பிடுவேன் -2

    நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்
    நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2

    English


    Kirubaiyin Devan - கிருபையின் தேவன் | Carolene Allwyn Kirubaiyin Devan - கிருபையின் தேவன் | Carolene Allwyn Reviewed by Christking on March 20, 2022 Rating: 5

    No comments:

    Powered by Blogger.