Maa Poo Mahilam Poo – மா பூ மகிழம் பூ | Srinisha - Christking - Lyrics

    Maa Poo Mahilam Poo – மா பூ மகிழம் பூ | Srinisha

    மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
    பூ பூ புனித பூ பூமாதவித வங்கிஷ பூ
    மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ

    ஜோதியாய் வந்த பூ ஜொலித்து விளங்கும் ஞான பூ
    நீதியாய் வாழ்ந்த பூ நித்தம் நம்மை காக்கும் பூ
    மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ

    சின்ன பூ சிறிய பூ தேசதோர்கள் தேடும் பூ
    அன்ன பூ ஆசைப்பூ அண்டினோரை காக்கும்பூ
    மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ

    கானாவூரில் வந்தபூ கல்யாணத்தில் பூகழ்ந்தபூ
    கனிரசத்தை கொடுதபூ கலங்கமில்லா அன்னபூ
    மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ

    எத்திசைக்கும் ஏற்றபூ ஏகமாய் நிறைந்த பூ
    கர்த்தரே அந்த பூ காதலாய் தேடும் பூ
    மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
    பூ பூ புனித பூ பூமாதவித வங்கிஷ பூ
    மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ

    Maa Poo Makilampoo Manakkum Njaana Malli Poo
    Poo Poo Punitha Poo Poomaathavitha Vangisha Poo
    Maa Poo Makilampoo Manakkum Njaana Malli Poo

    Jothiyaay Vantha Poo Joliththu Vilangum Njaana Poo
    Neethiyaay Vaalntha Poo Niththam Nammai Kaakkum Poo
    Maa Poo Makilampoo Manakkum Njaana Malli Poo

    Sinna Poo Siriya Poo Thaesathorkal Thaedum Poo
    Anna Poo Aasaippoo Anntinorai Kaakkumpoo
    Maa Poo Makilampoo Manakkum Njaana Malli Poo

    Kaanaavooril Vanthapoo Kalyaanaththil Pookalnthapoo
    Kanirasaththai Koduthapoo Kalangamillaa Annapoo
    Maa Poo Makilampoo Manakkum Njaana Malli Poo

    Eththisaikkum Aettapoo Aekamaay Niraintha Poo
    Karththarae Antha Poo Kaathalaay Thaedum Poo
    Maa Poo Makilampoo Manakkum Njaana Malli Poo
    Poo Poo Punitha Poo Poomaathavitha Vangisha Poo
    Maa Poo Makilampoo Manakkum Njaana Malli Poo

    Maa Poo Mahilam Poo – மா பூ மகிழம் பூ | Srinisha Maa Poo Mahilam Poo – மா பூ மகிழம் பூ | Srinisha Reviewed by Christking on August 23, 2022 Rating: 5

    No comments:

    Powered by Blogger.