Enna Naan - என்ன நான் | Johnsam Joyson - Christking - Lyrics

Enna Naan - என்ன நான் | Johnsam Joyson


என்ன நான் சொல்வேன் இயேசுவின் அன்பை
ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்
மாறாத அன்பு
எப்படி சொல்வேன் இயேசுவின் அன்பை
ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்
மாறாத அன்பு

தள்ளாமலே என்னை தள்ளாமலே
தாங்கின அன்பிதுவே (2)
தாங்கின அன்பிதுவே.....
- என்ன நான்

1. வெறுக்காமலே என்னை ஒதுக்காமலே
நேசித்த அன்பிதுவே (2)
நேசித்த அன்பிதுவே
-என்ன நான்

2. மறக்காமலே என்னை மறுக்காமல்
மன்னித்த அன்பிதுவே (2)
மன்னித்த அன்பிதுவே

English


Enna Naan - என்ன நான் | Johnsam Joyson Enna Naan - என்ன நான் | Johnsam Joyson Reviewed by Christking on October 09, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.