Neenga Virumbidum - நீங்க விரும்பிடும் | Davidsam Joyson | John Rohith - Christking - Lyrics

    Neenga Virumbidum - நீங்க விரும்பிடும் | Davidsam Joyson | John Rohith


    நீங்க விரும்பிடும் பாத்திரமாக
    என்னை மாற்றிடும் என் இயேசுவே
    உமக்காய் பயன்படும் பாத்திரமாக
    உருவாக்கிடும் என் இயேசுவே

    உங்க பார்வை என்னில் பட்டால் போதுமே
    என் வாழ்க்கைதான் முற்றும் மாறுமே
    உங்க கரம் என்னை தொட்டால் போதுமே
    என் வாழ்க்கைதான் மேன்மையாகுமே

    1. வெளியே ஒதுக்கப்பட்ட கற்சாடிகளை
    சமுகத்தில் கொண்டு வந்து நிரம்ப செய்தீரே
    ருசித்து பார்த்தவர்கள் மேன்மையாய் சொல்ல
    உந்தன் மகிமையால் முடிசூட்டினீரே

    இயேசுவே என்னையும் கண்ணோக்கிடுமே
    உந்தன் மகிமையாய் என்னை மாற்றுமே

    2. வெறுமயை கண்ட பேதுரு படகை
    விரும்பி கண்டு வந்து தெரிந்துகொண்டீரே
    வெட்கபட்ட இடத்திலே வந்து
    நிரம்பின படகாக நிமிர செய்தீரே

    இயேசுவே என்னையும் கண்ணோக்கிடுமே
    உந்தன் நிறைவால் என்னை நிரப்புமே

    Neenga Virumbidum Paathiramaaga
    Ennai Maatridum en Yesuvae
    Umakkai Bayanpadum Paathiramaaga
    Uruvaakkidum en Yesuvae

    Unga Paarvai Ennil Pattaal Pothumae
    En Vaazhkkai Thaan Muttrum Maarumae
    Unga Karam Ennai Thottal Pothumae
    En Vaazhkkai Thaan Menmaiyaagumae

    1. Veliyil Vaikkapatta Karchaadiyai
    Samugaththil Kondh Vanthu Niramba Seitheerae
    Rusiththu Paarthavargal Menmaiyaai Solla
    Unthan Magimaiyaai Mudisootineerae

    Yesuvae Ennaiyum Kannokkidumae
    Unthan Magimaiyaai Ennai Maatrumae

    2. Verumaiyai Kanda Pethuru Padagai
    Virumbi Kandu Vanthu Therinthu Kondeerae
    Vetkapatta Idaththilae Vanthu
    Nirambina Padagaaga Nimira Seitheerae

    Yesuvae Ennaiyum Kannokkidumae
    Unthan Niraivaai Ennai Maatrumae


    Neenga Virumbidum - நீங்க விரும்பிடும் | Davidsam Joyson | John Rohith Neenga Virumbidum - நீங்க விரும்பிடும் | Davidsam Joyson | John Rohith Reviewed by Christking on November 08, 2022 Rating: 5

    No comments:

    Powered by Blogger.