Aathma Nesarodu | Bro.J.Sam Jebadurai - Christking - Lyrics

    Aathma Nesarodu | Bro.J.Sam Jebadurai


    ஆவியானவரே
    இப்போ வாரும் இறங்கி வாரும்
    எங்கள் மத்தியிலே

    உலையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே
    பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே

    தேற்றிடுமே உள்ளங்களை
    இயேசுவின் நாமத்தினால்
    ஆற்றிடுமே காயங்களை
    அபிஷேக தைலத்தினால்

    அசைவாடும் ஆவியே
    தூய்மையின் ஆவியே
    இடம் அசைய உள்ளம் நிரம்ப
    இறங்கி வாருமே

    ஆத்ம நேசரோடு அகமகிழ்வேனே
    இக்காலத்துப்பாடுகள் ஓய்ந்தொழிந்து போகும்
    ஆவியானவரே நன்றி நன்றி நன்றி
    அக்கினியினால் என்னை நிறைத்தீரே
    மகிமை மகத்துவம் என்னை மூடிக்கொள்ளும்
    மறுரூபமாவேன் என் நேசர் சாயலாய்
    தூதர் பாடும் தேசம் என் சொந்தமான தேசம்
    கண்ணீர் இல்லையே இனி கவலை இல்லையே

    அன்பே நிரப்பும் உயிரே நிரப்பும்
    பெலனே நிரப்பும் இனிதே நிரப்பும்

    மகிமையின் ராஜா மகிமையோடு
    வருகின்றார் மேகமீதில்

    ஆ..ஆ.. ஆனந்தமே ஆனந்தமே
    ஆனந்தமே பேரானந்தமே

    பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்க
    தூதர் தொனியுடனே மேகமீதில் வருவார்
    அன்பர்கள் நாமும் இயேசுவை சந்திப்போம்
    ஆனந்தம் ஆனந்தமே - மகிமையின்


    Aaviyanavare
    Ippo Vaarum Irangi Vaarum
    Engal Maththiyilae

    1. Ulaiyaana Settrinindru Thookki Eduththavare
    Paavam Kazhuvi Thooimaiyaakkum Intha Velaiyile

    2.thettridumae Ullangalai
    Yesuvin Naamaththinaal
    Aattidumae Kaayangalai
    Abishega Thailaththinaal

    Asaivaadum Aaviyae
    Thooymaiyin Aaviyae
    Idam Asaiya Ullam Niramba
    Irangi Vaarumae

    3.aathma Nesarodu Agamagizhvene
    Ikkalaththuppaadugal Oindhozhindhu Pogum
    Aaviyanavare Nandri Nandri Nandri
    Akkiniyinaal Ennai Niraiththiteere
    Magimai Magaththuvam Ennai Moodikkollum
    Maruroobamaaven en Nesar Saayaalai
    Thoodhar Paadum Desam en Sondhamaana Desam
    Kanneer Illaiye Ini Kavalai Illaiye

    Anbe Nirappum Uyire Nirappum
    Belane Nirappum Inithe Nirappum

    4.magimaiyin Raja Magimaiyodu
    Varukindraar Megameethil

    Aa..aa.. Aanandhame Aanandhame
    Aanandhame Peraanandhame

    Boomi Adhisayikka Vaanor Aarpparikka
    Thoothar Thoniyudane Megameethil Varuvaar
    Anbargal Namum Yesuvai Santhippom
    Aanandham Aanandhame -magimaiyin



    Aathma Nesarodu | Bro.J.Sam Jebadurai Aathma Nesarodu | Bro.J.Sam Jebadurai Reviewed by Christking on December 02, 2022 Rating: 5

    No comments:

    Powered by Blogger.