En Maeipar- என் மேய்ப்பர் | Fr.S.J.Berchmans - Christking - Lyrics

    En Maeipar- என் மேய்ப்பர் | Fr.S.J.Berchmans


    என் மேய்ப்பர் நீர்தானையா
    எனக்கென்றும் குறையேயில்லை - 2

    நான் ஏன் கலங்கணும்
    என் ஆயன் இருக்கையிலே - 2

    என் மேய்ப்பர் நீர்தானையா
    எனக்கென்றும் குறையேயில்லை - 2

    1 . நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர்
    உம் மகிமை விளங்கும்படி -

    நான் ஏன் கலங்கணும்
    என் ஆயன் இருக்கையிலே - 2

    என் மேய்ப்பர் நீர்தானையா
    எனக்கென்றும் குறையேயில்லை - 2

    2 . ஆத்துமா தேற்றுகிறீர் ஆவி பொழிகின்றீர்
    புது உயிர் தருகின்றீர்

    நான் ஏன் கலங்கணும்
    என் ஆயன் இருக்கையிலே - 2

    என் மேய்ப்பர் நீர்தானையா
    எனக்கென்றும் குறையேயில்லை - 2

    3 . எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர்
    விருந்து படைக்கின்றீர்

    நான் ஏன் கலங்கணும்
    என் ஆயன் இருக்கையிலே - 2

    என் மேய்ப்பர் நீர்தானையா
    எனக்கென்றும் குறையேயில்லை - 2

    4 . நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும்
    உம் கிருபை பின் தொடரும்

    நான் ஏன் கலங்கணும்
    என் ஆயன் இருக்கையிலே - 2

    என் மேய்ப்பர் நீர்தானையா
    எனக்கென்றும் குறையேயில்லை - 2

    En Maeippar Neerthanaiyaa
    Enakkentum Kuraivaeyillai – 2

    Naan Aen Kalanganum
    En Aayan Irukkaiyilae – 2

    1. Neethiyin Paathaiyil Nadaththich Selkinteer
    Um Makimai Vilangumpati – 2

    2. Aaththumaa Thaettukinteer Aavi Polikinteer
    Puthu Uyir Tharukinteer – 2

    3. Ethirikal Kannmunnae Vetti Tharukinteer
    Virunthu Pataikkinteer – 2

    4. Nichchayamaakavae Vaalnaal Muluvathum
    Um Kirupai Pin Thodarum – 2


    En Maeipar- என் மேய்ப்பர் | Fr.S.J.Berchmans En Maeipar- என் மேய்ப்பர் | Fr.S.J.Berchmans Reviewed by Christking on November 14, 2023 Rating: 5

    No comments:

    Powered by Blogger.