Naan Bayapadum Naatkalil - நான் பயப்படும் நாட்களில் | Asborn Sam - Christking - Lyrics

    Naan Bayapadum Naatkalil - நான் பயப்படும் நாட்களில் | Asborn Sam


    நான் பயப்படும் நாட்களில்
    உம்மை நம்பிடுவேன்
    என் அசதியின் நேரத்தில் உம்மை
    சார்ந்து கொள்வேன்

    என்ன அலட்சியங்களை அறிந்தவரே
    என் கண்ணீரையும் காண்பவரே
    என் கண்ணீர் அனைத்தையும்
    துருதியில் வைத்த வரை
    என் கண்ணீர் எல்லாம் கணக்கில் வைத்தவரே

    என்னை அழிக்க நாள்தோறும் நினைத்த
    எதிரியின் கையில் விழாமல் காத்தீர்
    சத்ருக்கள் முன்பு பந்தியில் வைத்து
    எண்ணெயால் அபிஷேகம் செய்தீர்

    எனக்காக யாவையும் செய்து முடித்த
    தகப்பன் இருக்க குறை ஒன்றும் இல்லை
    நான் நம்பும் மனிதர் நிரந்தரம் இல்லை
    நீர் என்னோடு இருக்க பயமொன்றுமில்லை


    Naan Bayapadum Naatkalil
    Ummai Nambiduven
    En Achathin Naerathil Ummai
    Sarndhukolven

    En Alaichalgalai Arindhavarae
    En Kanneeraiyum Kaanbavarae
    En Kanneer Anaithaiyum
    Thuruthiyil Vaithavarae
    En Kanneerai Yellam Kanakkil Vaithavarae

    Ennai Azhikka Naalthorum Ninaitha
    Edhiriyin Kaiyil Vizhaamal Kaathir
    Sathrukkal Munbu Pandhiyai Vaithu
    Ennaiyinalae Abishegam Seidhir

    Enakkaga Yaavaiyum Seidhu Muditha
    Thagappan Irukka Kurai Ondrum Illai
    Naan Nambum Manidhar Nirandharam Illai
    Neer Ennodirukka Bayam Ondrum Illai



    Naan Bayapadum Naatkalil - நான் பயப்படும் நாட்களில் | Asborn Sam Naan Bayapadum Naatkalil - நான் பயப்படும் நாட்களில் | Asborn Sam Reviewed by Christking on November 19, 2023 Rating: 5

    No comments:

    Powered by Blogger.