Mudinthathu - முடிந்தது | Joseph Aldrin

    Mudinthathu - முடிந்தது | Joseph Aldrin


    முடிந்தது எல்லாம் முடிந்தது
    என் இயேசு சிலுவையில் சொன்னார்
    எல்லாம் முடிந்தது

    முடிந்தது எல்லாம் முடிந்தது
    என் பாவம் சாபம் தரித்திரம்
    எல்லாம் முடிந்தது

    Chorus:
    முடிந்தது (எல்லாம்) முடிந்தது
    இயேசு எல்லாம் எனக்காய்
    செய்து முடித்ததால்

    Stanza:
    1. அவர் சிலுவையை எடுத்தார்
    நம் எதிரியை அடித்தார்
    நம் கரத்தை பிடித்தார்
    தன் (நித்திய) ஜீவனைக் கொடுத்தார்

    2. நம் விலையை கொடுத்தார்
    நம் இடத்தை எடுத்தார்
    மரித்து மீண்டும் உயிர்த்தார்
    புதிய துவக்கம் அளித்;தார்

    முடிந்தது நேரம் முடிந்தது
    என் சாபம் தரித்திரம் வியாதிக்கு
    நேரம் முடிந்தது

    Mudinthathu Ellam Mudinthathu
    En Yesu Siluvayil Sonnaar
    Ellam Mudinthathu
    Mudinthathu Ellam Mudinthathu
    En Paavam Saabam Tharithiram
    Ellam Mudinthathu

    Mudinthathu (Ellam) Mudinthathu
    Yesu Ellam Enakku
    Seithu Mudithathaal (2)

    1. Avar Siluvayai Eduththaar
    Nam Ethiriyai Adiththaar
    Nam Karathlhai Pidiththaar
    Tham (Niththiya) Jeevanai Koduththar (2)

    2. Nam Vilayai Koduththar
    Nam Idaththai Eduththaar
    Mariththu Meendum Uyirththaar
    Puthiya Thuvakkam Aliththaar (2)

    Muclinthathu Neram Mudinthathu
    En Saabam Tharithiram Viyaathikku
    Neram Mudinthathu (2)


    Mudinthathu - முடிந்தது | Joseph Aldrin Mudinthathu - முடிந்தது | Joseph Aldrin Reviewed by Christking on November 21, 2023 Rating: 5

    No comments:

    Powered by Blogger.