Neerae En Belan | நீரே என் பெலன் - Christking - Lyrics

    Neerae En Belan | நீரே என் பெலன்


    நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம்
    ஆபத்துக் காலத்தில் என் துணை
    சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை-2

    1.யாக்கோபின் தேவன் என் அடைக்கலம்
    யோகோவா தேவனே என் பலம்-2
    கலக்கமில்லை பயங்கள் இல்லை வாழ்விலே
    நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே-2-நீரே என்

    2.அமர்ந்திருந்து தேவனை நான் அறிகிறேன்
    அவர் கரத்தில் வலிமை நித்தம் பார்க்கிறேன்-2
    தாய் பறவை செட்டை கொண்டு மூடியே
    கண்மணிபோல் என்னைக் பாதுகாக்கிறீர்-2-நீரே என்

    3.காலைதோறும் புதிய கிருபை தருகிறீர்
    காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர்-2
    வலப்புறம் இடப்புறம் நான் விலகினால்
    வார்த்தையாலே என்னைத் திருத்தி நடத்துவீர்-2-நீரே என்

    Neerae En Belan Neer En Adaikalam
    Aabathu Kaalathil En Thunai
    Sutri Nindru Ennai Kaakkum Kanmalai-2

    1.Yaakkobin Devane En Adaikkalam
    Yehova Devane En Belam-2
    Kalakkam Illai Bayangal Illai En Vazhvilae
    Naan Iruppatho Karththarin Karaththilae-2-Neerae En

    2.Amarnthirunthu Devanai Naan Arigiraen
    Avar Karathil Valimai Nitham Parkkiraen-2
    Thaai Paravai Settai Kondu Moodiyae
    Kanmani pol Ennai Pathukakkireer-2-Neere En

    3.Kaalaithoorum Puthiya Kirubai Tharugireer
    Kaalamellam Karuthaai Ennai Kakkireer-2
    Valappuram Idappuram Naan Vilaginaal
    Vaarthayaalae Ennai Thiruththi Nadaththuveer-2-Neerae En


    Neerae En Belan | நீரே என் பெலன் Neerae En Belan | நீரே என் பெலன் Reviewed by Christking on November 24, 2023 Rating: 5

    No comments:

    Powered by Blogger.