Ulagin Theebam - உலகின் தீபம் | Comforter Channels Promo Song Lyrics - Christking - Lyrics

Ulagin Theebam - உலகின் தீபம் | Comforter Channels Promo Song Lyrics


உலகில் தீபமாய் ஒழிக்கவே
கம்பேட்டர் உடனே இணைகிறேன்
உடலின் உள்ளத்தை தேற்றவே
தேற்றவாளரும் தேடினார்
ஒவ்வொரு நாளும் உங்களைத் தேற்ற COMFORTER இணையுங்கள்
ஒவ்வொரு நாளும் மாற்றங்களுக்கான COMFORTER
உடனே இணையுங்கள்

எழுப்புதல் பெற சுகங்களை பெற
விடுதலைக்கான இணைத்திடுங்கள்
துதிகளின் சத்தம் ஒழித்திடும் நித்தம்
COMFORTER காண்கிறேன்

திறப்பிலே நின்று நாம் ஜெபித்திடும் காலமே
பரிசுத்த வாழ்க்கையில் பயணங்கள் தொடருமே (X2)
ஆத்துமா ஆனந்தம் நித்திய பேரின்பம் அளவில்லா கொண்டாட்டம்
நமது COMFORTER....(X2)

வானம் பூமி மாறினாலும் ஆண்டவர் வார்த்தை மாறிடாது
தேற்றவாளன் உன்னோடு இருக்க தேற்றிடு வாரே வார்த்தையாலே
இயேசுவோடு நடந்திட
அவர் வார்த்தையை என்றும் அறிந்திட
தேற்றவாளன் துணை போதும் வாழ்க்கையில் என்றும் ஜெயித்திட
பாடுகள் வசனங்கள் ஜெபத்துடன் வார்த்தைகள் எல்லாம் அரிது
தேவனை துதித்திட இது உலகத்தை கலக்கிட
புது மாற்றங்கள் கண்டிட
உயிர் மெய்ச்சுதல் அடைந்திட
COMFORTER

எழுப்புதல் பெற சுகங்களை பெற
விடுதலைக்கான இணைத்திடுங்கள்
துதிகளின் சத்தம் ஒழித்திடும் நித்தம்
COMFORTER காண்கிறேன் (X3)

English


Ulagin Theebam - உலகின் தீபம் | Comforter Channels Promo Song Lyrics Ulagin Theebam - உலகின் தீபம் | Comforter Channels Promo Song Lyrics Reviewed by Christking on November 19, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.