Nigarae Illa Devan - நிகரே இல்லா தேவன் | John Jebaraj - Christking - Lyrics

    Nigarae Illa Devan - நிகரே இல்லா தேவன் | John Jebaraj


    Verse 1
    நிகரே இல்லா தேவன் நீர்
    இணையில்லாத இனிமையும் நீர்
    இரக்கம் செய்யும் தகப்பன் நீர்
    இரக்கத்தில் ஐஸ்வர்யர் நீர்

    Chorus
    ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன்
    என்னை அற்புதமாக்கின ஏசுவையே
    எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன்
    எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை

    Verse 2
    குறைகளை போக்கிடும் நிறைவும் நீர்
    என் ஜீவ அப்பமும் நீர்
    சிறகின் நிழலாய் கூட வரும்
    எங்கள் மகிமையின் மேகமும் நீர்

    Bridge
    வான சேனைகள் தூதர் கூட்டங்கள் பாடிடும் வல்ல நாமமே
    மூப்பர் யாவரும் விழுந்து வணங்கிடும் இணையற்ற வல்ல நாமமே
    மரண கூரினை ஒடித்து எழும்பின யூத ராஜ சிங்கமே
    பாதாளத்தின் திறவுகோளினை கைகளில் உடையவரே

    Nigarae Illa Devan Uyarndhavarae
    Iṇaiyillatha Iṉimaiyum Neer
    Irakkam Seyum Thagappaṉ Neer
    Irakkatthil Aishvaryar Neer

    Aayul Muluvadhum Uyarthiduven
    Ennai Arputhamaakina Yesuvaiye
    Ella Pugalum Kanamum Seluthiduvaen
    Ellavatrin Melum Uyarnthavarae

    Kuraikalai Pokkidum Neeraivum Neer
    Ean Jeeva Appamum Neer
    Seeragin Nelalaai Kooda Varum
    Engal Magimaiyin Megamum Neer

    Vaana Senaikal Thutar Kootangal Paadidum Valla Naamamea
    Moopar Yaavarum Vizunthu Vanangidum Inaiyatrra Valla Naamamea
    Marana Koorinai Odithu Elumbina Yutha Raja Singamae
    Paathalaththin Thiravukolinai Kaikalil Udaiyavarae


    Nigarae Illa Devan - நிகரே இல்லா தேவன் | John Jebaraj Nigarae Illa Devan - நிகரே இல்லா தேவன் | John Jebaraj Reviewed by Christking on May 25, 2024 Rating: 5

    No comments:

    Powered by Blogger.