Athisayamanavare - அதிசயமானவரே | John Edward - Christking - Lyrics

    Athisayamanavare - அதிசயமானவரே | John Edward


    அதிசயமானவரே அற்புதத்தின் தேவனே
    ஆலோசனை கர்த்தரும் நீர்தான் ஐயா
    உம்மைவிட மேலான உம்மைவிட உயர்வான
    எதுவும் என் வாழ்வில் இல்லை ஐயா

    உம்மை உயர்த்தி உயர்த்தி பாடி
    உந்தன் நாமம் போற்றி மகிழுவேன்
    உயர்த்தி உயர்த்திப் பாடி
    உந்தன் நாமம் போற்றுவேன் -2

    1. பாதைகள் இல்லாத இடங்களில் எல்லாம்
    எனக்காய் புது வழியை உருவாக்கினீர் - 2
    மனிதர்கள் அடைத்த கதவுகள் எல்லாம் எனக்காய் மீண்டும் திறந்தவரே

    2. சாத்தியமில்லாத சூழ்நிலை மாற்றி
    அசாத்தியங்களை செய்பவரே
    எனக்காய் யுத்தம் செய்து எந்தன் சார்பில் நிற்பீர்
    எதிரிகள் முன்பாக உயர்த்திடுவீர்

    3. இல்லாதவைகளை இருப்பவைகள் போல்
    எனக்காய் அழைப்பவர் நீர்தானே
    எனக்கு குறித்ததை நிச்சயம் செய்திடுவீர்
    இப்படிப்பட்டவைகள் அநேகம் உண்டு

    Athisayamanavare arputhathin devane
    Alosanai kartharum neerthanaiya
    Umaivida melana umaivida uyarvana
    Yethuvum yen valvil illai iyya

    Umay uyarthi uyarthi paadi
    Undan naaman potri magiluven
    Uarthi uyarthi paadi
    Undan namam potruven

    Pathaigal illatha idangalil yelllam
    Yenakkai puthu valiyai uruvakkineer
    Manithargal adaitha kathavugal yellam
    Yenakai meendum thiranthavare

    Satthiyamillatha sulnilai matri
    Asathiyangalai seibavare
    Yenakai uttham seithu yendan saarbil nirper
    Yethirigal munbaga uyarthiduveer

    Illathavaigalai irupavaigal pol
    Yenakai alaipavar neerthane
    Yenaku kurithathay nitchayam seithiduveer
    Ipadipattavaigal anegam undu


    Athisayamanavare - அதிசயமானவரே | John Edward Athisayamanavare - அதிசயமானவரே | John Edward Reviewed by Christking on December 01, 2024 Rating: 5

    No comments:

    Powered by Blogger.