En Meetha Iththanai Anbu - என் மீதா இத்தனை அன்பு | Ps. Benz - Christking - Lyrics

    En Meetha Iththanai Anbu - என் மீதா இத்தனை அன்பு | Ps. Benz


    என் மீதா இத்தனை அன்பு
    இயேசு ராஜா...
    வானமும் பூமியும் யாவும் படைத்த வல்ல ராஜா ...
    சர்வ வல்ல ராஜா... ( 2 )

    இயேசு ராஜா .... __ ( 8 )

    [ புது புது கிருபைகள்
    தினம் தினம் வாழ்வினில்
    அன்புடன் தந்ததை நாங்கள் பாடுவோம். ( 2 )
    எங்கள் கண்கள் கண்ணீர் வடிகையில்
    துடைக்க வந்ததை நாங்கள் பாடுவோம்
    தேடினால் காணப்படுகிறீர்
    கூப்பிட்டால் பதில் தருகிறீர் ( 2 ) ]

    { பேரின்பம் இதுவன்றி வேறில்லை
    சுகவாழ்வோ இதை போல ஏதும் இல்லை. ( 2 ) }

    இயேசு ராஜா. ( 8 )


    [ இத்தனை ஆண்டுகள் எம்மை உம் தோள்களில்
    தூக்கி சுமந்ததை நாங்கள் பாடுவோம். ( 2 )
    உந்தன் வருகையில் எம்மை நினைத்திட
    ஒப்படைத்து உம் பாதம் நிற்கிறோம்
    தேவா நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர் (2)]

    { பேரின்பம் இதுவன்றி..... }


    இயேசு ராஜா.... ( 8 )

    English


    En Meetha Iththanai Anbu - என் மீதா இத்தனை அன்பு | Ps. Benz En Meetha Iththanai Anbu - என் மீதா இத்தனை அன்பு | Ps. Benz Reviewed by Christking on December 21, 2024 Rating: 5

    No comments:

    Powered by Blogger.