Um Valakkaram - உம் வலக்கரம் | Ranjith Jeba - Christking - Lyrics

    Um Valakkaram - உம் வலக்கரம் | Ranjith Jeba


    யெகோவா ஏலோகீம்
    எங்கெங்கும் உள்ளவரே
    எந்நாளும் ஆள்பவரே-2

    உம் வலக்கரம் மூடிடுதே
    தேவ பிரசன்னம் நிரப்பிடுதே-2
    அபிஷேகம் இரங்கிடுதே-2
    அக்கினியாய் மாறிடுதே-2

    கன்மலை மறைவினில்
    அழைத்து சென்று
    கரத்தின் மகிமையால் அணைத்துக்கொள்ளும்-2
    நிந்தை பாடுகள் அவமானம் எல்லாம்
    மெழுகைப்போல் உருகச்செய்யும்-2

    செட்டையின் நிழல்தனில் அமரச்செய்து
    உமது அன்பை உணரச் செய்யும்-2
    புது வல்லமை பெலன் என்னில் தந்து
    இன்னும் உமக்காய் எழும்பச்செய்யும்-2

    Jehovah Elohim Engengum Ullavarae
    Ennalum Aalbavarae

    Um Valakkaram Moodiduthey
    Devaprasannam Nirappiduthey
    Abishegam Irangiduthey
    Akkiniyaai Maatriduthey

    Kanmalai Maraivinil Azhaithu Sendru
    Karathin Magimayaal Anaithu Kollum
    Ninthai Paadugal Avamaanam Ellam
    Melugai Pol Uruga Seium

    Settayin Nilalthanil Amaraseithu
    Umathu Anbai Unara Seiyum
    Puthu Vallamai Belan Ennail Thanthu
    Innum Umakkai Elumba Seium


    Um Valakkaram - உம் வலக்கரம் | Ranjith Jeba Um Valakkaram - உம் வலக்கரம் | Ranjith Jeba Reviewed by Christking on December 02, 2024 Rating: 5

    No comments:

    Powered by Blogger.