Vetkapadavillaye - வெட்கப்படவில்லையே | Ben Samuel - Christking - Lyrics

    Vetkapadavillaye - வெட்கப்படவில்லையே | Ben Samuel


    வெட்கப்படவில்லையே
    நான் வெட்கப்படவில்லையே
    நீங்க கூட இருந்ததால
    நான் வெட்கப்படவில்லையே-2

    சத்துருக்கு முன்பாக எனக்கொரு பந்தியை
    ஆயத்தப்படுத்துகின்றீர்
    என் தலையை எண்ணையினால்
    அபிஷேகம் செய்கின்றீர்-2

    நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி
    என்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றி
    நன்றி நன்றி நன்றி நன்றி
    என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி

    1.எனக்கு எதிரானோர் எழுந்தார்கள்
    துரோகம் செய்ய நினைத்து சுற்றித்திரிந்தார்கள்-2
    பட்சத்தில் கொண்டு வந்தீரே
    சமாதானம் செய்யவைத்தீரே-2-நன்றி நன்றி

    2.செத்தவனைப் போல மறக்கப்பட்டேன்
    சொந்தங்களால் நான் தள்ளப்பட்டேன்-2
    தீமைகளை மாற்றிவிட்டீரே
    நன்மையாய் முடியவைத்தீரே-2-நன்றி நன்றி

    English


    Vetkapadavillaye - வெட்கப்படவில்லையே | Ben Samuel Vetkapadavillaye - வெட்கப்படவில்லையே | Ben Samuel Reviewed by Christking on December 01, 2024 Rating: 5

    No comments:

    Powered by Blogger.