Nano Karthavae | நானோ கர்த்தாவே - Johnsam Joyson - Christking - Lyrics

    Nano Karthavae | நானோ கர்த்தாவே - Johnsam Joyson


    நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன்
    நீரே என் தேவன் என்று சொன்னேன்
    அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்
    ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன் – 2
    நானோ கர்த்தாவே

    1. துக்கத்தினால் என் உள்ளம் வாடினது
    துயரத்தால் என் கண்கள் கருத்தது – 2
    சஞ்சலத்தால் என் நாட்கள் கழிந்தது
    ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன் – 2
    நானோ கர்த்தாவே

    2. ஆகாதவன் என்று தள்ளப்பட்டேன்
    செத்தவனைப் போல் நான் மறக்கப்பட்டேன் – 2
    உடைந்த பாத்திரத்தைப்போல் நான் ஆனேன்
    ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன் – 2
    நானோ கர்த்தாவே

    3.என் காலம் உம் கரத்தில் என்று அறிவேன்
    நீரே என் நம்பிக்கை என்று நான் சொல்வேன் – 2
    நீர் வர இன்னும் நான் காத்திருப்பேன்
    உம் நன்மை கண்டு நான் மகிழ்வேன் – 2
    நானோ கர்த்தாவே

    Naano Karthavae Ummai Nambi Ullaen
    Neerae En Dhevan Endru Sonnaen
    Anaegar Sollum Avadhoorai Kaettaen
    Aanaalum Ummai Nambiyullaen – 2
    Naano Karththavae

    1. Thukkathinaal En Ullam Vaadiththathu
    Thuyaraththaal En Kangal Karuththathu – 2
    Sanjalaththaal En Naatkal Kazhinththathu
    Aanaalum Ummalai Nambiyullaen – 2
    Naano Karththavae

    2. Aakaadhavan Endru Thallappattaen
    Seththavaniaippol Naan Marakkappattaen – 2
    Udaintha Paaththiraththai Pol Naan Aanaen
    Aanaalum Ummalai Nambiyullaen – 2
    Naano Karththavae

    3. En Kaalam Um Karaththil Endru Arivaen
    Neerae En Nambikkai Endru Naan Sollvaen – 2
    Neer Vara Innum Naan Kaaththiruppaen
    Um Nanmai Kandu Naan Magizhvaen – 2
    Naano Karththavae


    Nano Karthavae | நானோ கர்த்தாவே - Johnsam Joyson Nano Karthavae | நானோ கர்த்தாவே - Johnsam Joyson Reviewed by Christking on April 16, 2025 Rating: 5

    No comments:

    Powered by Blogger.