Ninaithu Paarkiren | நினைத்து பார்க்கிறேன் - Benny Joshua - Christking - Lyrics

    Ninaithu Paarkiren | நினைத்து பார்க்கிறேன் - Benny Joshua


    நினைத்துப் பார்க்கிறேன்
    கடந்து வந்த பாதைகளை
    தியானிக்குறேன்
    உம் தயவை

    திரும்பிப் பார்க்கிறேன்
    துவங்கின காலங்களை
    புரிந்து கொள்கிறேன்
    உம் அன்பை

    துவங்கினேன்
    ஒன்றும் இல்லாமல்
    திருப்தியாய்
    என்னை நிறைத்தீர் – 2

    நீர் உண்மை உள்ளவர்
    நன்மை செய்பவர்
    கடைசிவரை கைவிடாமல்
    நடத்தி செல்பவர் – 2

    1. தரிசனம் ஒன்றுதான்
    அன்று சொந்தமே
    கையில் ஒன்றும் இல்லை
    அன்று என்னிடமே – 2

    தரிசனம் தந்தவர்
    என்னை நடத்தினீர்
    தலைகுனியாமல்
    என்னை உயர்த்தினீர் – 2

    நீர் உண்மை உள்ளவர்

    2. ஏங்கிப் பார்த்த நன்மைகள்
    இன்று என்னிடமே
    நிரம்பி வலியும் ஆசீர்
    எனக்கு தந்தீரே – 2

    குறைவிலும் உண்மையாய்
    என்னை நடத்தினீர்
    உம் கிருபை அளவில்லாமல்
    பொழிந்திட்டீர் – 2

    நீர் உண்மை உள்ளவர்

    இதுவரை தாங்கின கிருபை
    இனிமேலும் தாங்கிடுமே
    இதுவரை சுமந்த கிருபை
    இனிமேலும் சுமந்திடுமே – 4

    நீர் உண்மை உள்ளவர்

    Ninaithu Paarkiren
    Kadandhu Vantha Paathaigalai
    Dhiyanikkuren
    Um Thayavai

    Thirumbip Paarkiren
    Thuvangina Kaalagalai
    Purindhu Kolgiren
    Um Anbhai

    Thuvanginen
    Ondrum Illaamal
    Thirupthiyaai
    Ennai Niraiththeer – 2

    Neer Unmai Ullavar
    Nanmai Seipavar
    Kadaisivarai Kaividaamal
    Nadathi Selpavar – 2

    1. Dharisanam Ondrudhaan
    Andru Sondhamae
    Kaiyil Ondrum Illai
    Andru Ennidamae – 2

    Dharisanam Thandhavar
    Ennai Nadaththineer
    Thalaikuniyaamal
    Ennai Uyarththineer – 2

    Neer Unmai Ullavar

    2. Yaengip Paartha Nanmaigal
    Indru Ennidamae
    Nirambi Valiyum Aaseer
    Enakku Thantheere – 2

    Kuraivilum Unmaiyaai
    Ennai Nadaththineer
    Um Kirubai Alavillaamal
    Polindhitteer – 2

    Neer Unmai Ullavar

    Ithuvarei Thaangina Kirubai
    Inimeelum Thaangidume
    Ithuvarei Sumantha Kirubai
    Inimeelum Sumanthidume – 4

    Neer Unmai Ullavar


    Ninaithu Paarkiren | நினைத்து பார்க்கிறேன் - Benny Joshua Ninaithu Paarkiren | நினைத்து பார்க்கிறேன் - Benny Joshua Reviewed by Christking on April 16, 2025 Rating: 5

    No comments:

    Powered by Blogger.