Odum Megam - ஓடும் மேகம் | Christmas Song 2025 - Christking - Lyrics

Odum Megam - ஓடும் மேகம் | Christmas Song 2025


ஓடும் மேகம் ஆடும் நிலவு
பாடும் தூதர் வானம் எத்தனை அழகு
அந்த வானில் தூதர் பாடிட செய்தி வந்ததே
அந்த செய்தி என்ன தெரியுமா இயேசு பிறந்தார்

ஏதேன் தந்த பாவம் நீக்க தேவன் நினைத்தாராம்
ஏக மைந்தனாம் இயேசுவை இந்த பூமிக்கு தந்தாராம்
மானிடர் மாறிட மாசற்று வாழ்ந்திட
மண்ணின் மீது இவ்வளவாக அன்பு கூர்ந்தாராம்.

உன்னத மேன்மை விட்டு உலகில் வந்தது அதிசயமே பிறப்பிடமாக மாட்டுத் தொழுவம் தெரிந்ததும் அதிசயமே
ராஜாதி ராஜனே தேவாதி தேவனே என்னை மீட்க விண்ணை துறந்தது எத்தனை அதிசயமே

Odum megam aadum nilavu
Paadum thoodhar vaanam etthanai azhagu
Antha vaanil thoodhar paadida seithi vandadhe
Antha seithi enna theriyumaa? Yesuv pirandhaar

Ethen thandha paavam neeka Devan ninaithaaram
Eka maindhanam Yesuvai indha boomikku thandhaar
Maanidar maarida maasatru vaazhnthida
Mannin meedhu ivvalavaga anbu koorndhaar

Unnatha menmai vittu ulagil vandhathu athisayame
Pirappidamaga maattuth thozhuvam therindhadhu athisayame
Raajadhi raajane Devaadhi Devane
Ennai meetka vinnai thurandhathu eththanai athisayame


Odum Megam - ஓடும் மேகம் | Christmas Song 2025 Odum Megam - ஓடும் மேகம் | Christmas Song 2025 Reviewed by Christking on November 09, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.