Piranthar - பிறந்தார் | Christmas Song 2025 - Christking - Lyrics

Piranthar - பிறந்தார் | Christmas Song 2025


பிறந்தார் பிறந்தார்
இறைமகன் இன்று பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்
இம்மானுவேலன் பிறந்தார்

Wish you Marry marry Christmas - 4

உதயத்தின் ஒளிநம் இதயத்தில் வந்தார்
அகிலத்தை மீட்டிட பிறந்தார்
அன்பெனும் சுடராய்
தந்தையின் திருமகன்
எங்களை தேடி வந்தார்
பெத்தாலை நகரில்
மாடிடை குடிலில்
மானிட உருவில் பிறந்தார்
வானவர் பாடிட
மெய்ப்பார்கள் மகிழ்திட
ஞானிகள் பணிந்திட பிறந்தார்
கிறிஸ்தேசு பலனாய் பிறந்தார்

ஆதியின் பாவ சாபத்தை பொக்கிட
சத்திய ஜோதியாய் வந்தார்
நித்திய வாழ்வை மாந்தர்கள் பெற்றிட
திரித்துவ தேவன் பிறந்தார்
பெத்தாலை நகரில்
மாடிடை குடிலில்
மானிட உருவில் பிறந்தார்
வானவர் பாடிட
மெய்ப்பார்கள் மகிழ்திட
ஞானிகள் பணிந்திட பிறந்தார்
கிறிஸ்தேசு பலனாய் பிறந்தார்

Pirandhaar pirandhaar
Iraimagan indru pirandhaar
Pirandhaar pirandhaar
Immaanuelan pirandhaar

Wish you merry merry Christmas (×4)

Udhayathin oli nam idhayathil vandhaar
Akhilathai meettida pirandhaar
Anbenum sudaraai
Thandhaiyin thirumagan
Engalai thedi vandhaar
Bethleham nagaril
Maadidai kudilil
Maanida uruvil pirandhaar
Vaanavar paadida
Meippaargal magilthida
Gnaanigal panindhida pirandhaar
Kiristhesuv palanaai pirandhaar

Aathiyin paava saapaththai pokkida
Saththiya jothiyaai vandhaar
Niththiya vaazhvai maandhargal pettrida
Thirithuva Devan pirandhaar
Bethleham nagaril
Maadidai kudilil
Maanida uruvil pirandhaar
Vaanavar paadida
Meippaargal magilthida
Gnaanigal panindhida pirandhaar
Kiristhesuv palanaai pirandhaar


Piranthar - பிறந்தார் | Christmas Song 2025 Piranthar - பிறந்தார் | Christmas Song 2025 Reviewed by Christking on November 09, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.