Unnadhathin Thoodhargalae - உன்னதத்தின் தூதர்களே | Christmas Song 2025

| Song | Unadhathin |
| Album | Single |
| Lyrics | N/A |
| Music | Roshan Vincent |
| Sung by | Arsuga Gracelin |
- Tamil Lyrics
- English Lyrics
உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள்
ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர்
ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்க
அவர் திரு நாமமே விளங்க – (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவே
அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே
2. நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள்
மேலோக நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்
சின்ன நாடுகளை விட்டு சீக்கிரமேகுங்கள்
உன்னதராம் சாலேமுக்குபோய் முடி சூட்டுங்கள் – ராஜாதி
3.குற்றமில்லா பாலகரே கூடிக்குலாவுங்கள்
வெற்றி வேந்தன் இயேசுவுக்கே விண்முடி சூட்டுங்கள்
இயேசு என்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்
ராஜாதி ராஜானின் தலைக்கு நன்முடி சூட்டுங்கள் – ராஜாதி
4. சகல கூட்டத்தார்களே சாஷ்டாங்கம் செய்யுங்கள்
மகத்துவ ராசரிவரே மாமுடி சூட்டுங்கள்
உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள் – ராஜாதி
Unnathaththin thoodhargale onraaga koodungal
Mannan Yesuv Naatharukke vaanmudi soottungal
Raajadhi raajan Yesuv Yesuv Maharaajan – avar
Raajyam bhuviyengum magaa maatchiyai vilanga
Avar thiru naamame vilanga (×2)
Alleluuya alleluuya alleluuyave
Alpha Omega avarkke alleluuyave
2. Naalaa desaththil ullore nadandhu vaarungal
Meloga Naatharukke meymudi soottungal
Sinna naadugalai vittu seekiramegangal
Unnatharaam Saalemukku poi mudi soottungal – Raajadhi
3. Kutramillaa paalagarai koodikkulaavungal
Vettri vendhan Yesuvukke vinmudi soottungal
Yesu endra naamaththaiye ellaarum paadungal
Raajadhi raajaanin thalaikku nanmudi soottungal – Raajadhi
4. Sakala koottaththaargale saashtaangam seyyungal
Magaththuva raasarivare maamudi soottungal
Unnathaththin thoodhargale onraaga koodungal
Mannan Yesuv Naatharukke vaanmudi soottungal – Raajadhi
Unnadhathin Thoodhargalae - உன்னதத்தின் தூதர்களே | Christmas Song 2025
Reviewed by Christking
on
November 09, 2025
Rating:
Reviewed by Christking
on
November 09, 2025
Rating:
No comments: