5000 Paeruku - 5000 பேருக்கு | Anita Kingsly | Calvin Immanuel - Christking - Lyrics

5000 Paeruku - 5000 பேருக்கு | Anita Kingsly | Calvin Immanuel


ஐயாயிரம் பேருக்கு
ஐந்தப்பம் இரண்டு மீனுதான்
சொல்லி கொடுத்தார் அவர் அள்ளி கொடுக்க
பன்னிரண்டு கூடை எடுத்தார் – மீதம்

1.தம்மண்டை வருபவரை – அவர்
பசியினால் அனுப்பிவிடார்
மன்னாவை தந்தவர் சந்தோஷபடுத்தி
எந்நாளும் கைகொடுப்பார்

2.தாகமாய் இருப்போரெல்லாம்
என்னண்டை வாரும் என்றார்
ஜீவ தண்ணீர் தந்து தாகத்தை தீர்ப்பார்
ஒரு போதும் தாகமடையான்

Aiyaayiram Paerukku
Ainthappam Irandu Meenuthaan
Solli koduththaar avar alli kodukka
Pannirandu koodai eduththaar – meetham

1.Thammandai Varupavarai – Avar
Pasiyinaal Anuppividaar
Mannaavai Thanthavar Santhoashapaduththi
Ennaalum Kaikoduppaar

2.Thaakamaai Iruppoarellaam
Ennandai Vaarum Endraar
Jeeva Thanneer Thanthu Thaakaththai Theerpaar
Oru Poathum Thaakamadaiyaan


5000 Paeruku - 5000 பேருக்கு | Anita Kingsly | Calvin Immanuel 5000 Paeruku - 5000 பேருக்கு | Anita Kingsly | Calvin Immanuel Reviewed by Christking on December 07, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.